• நிஷாந்தவுக்கு பிணை 

    2018-05-31 12:36:06

    பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவை 10 இலட்சம் ரூபா சரிரப் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.