• பாகிஸ்தானுக்கே முதலிடம்

    2018-06-20 12:28:40

    இந்தியாவை காட்டிலும் பாகிஸ்தானிடமே அதிக அளவில் அணு ஆயுதங்கள் உள்ளதாக சர்வதேச அமைதி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.