22- 03 - 2018

இலங்கையில் பொறுப்புக்கூறல் பொறிமுறை அரசியல் மயமாக்கப்பட்டுள்ளது  ; ஐ. நா.விசேட ஆணையாளர் 

(ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்)

இலங்கையில்   அனைத்து  சமூகத்தினரிலும் பாதிக்கப்பட்ட மக்கள் உள்ளனர். 10 வருடங்களுக்கு ஒரு முறை  ஏதோ வகையில் இடம்பெறுகின்ற வன்முறைகளினால் மேலும்   

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------

21 - 03 - 2018

இலங்கைக்கு ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் விடுத்திருக்கும் எச்சரிக்கை என்ன ? 

(ஜெனிவாவிலிருந்து எஸ்.ஸ்ரீகஜன்)

சர்வசே பங்களிப்புடன் விசேட நீதிமன்றம் ஒன்றை நிறுவி இவ்விடயங்களை ஆராய வேண்டும். இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படாவிடின் மேலும்

--------------------------------------------------------------------------------------------------------------------------------------

சரத் வீரசேகர குழுவுக்கும் புலம்பெயர் பிரதிநிதிகளுக்குமிடையில் ஜெனிவாவில் வாதப்பிரதிவாதம்

(ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்)

ஜெனிவா மனித உரிமை பேரவையில் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்ற  இலங்கை தொடர்பான  ஒரு உபகுழுக்கூட்டத்தில் புலம்பெயர் அமைப்பினருக்கும்  மேலும்

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------

20.03.2018

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்வதே உரிய தீர்வு ; ஜெனிவாவில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் 

------------------------------------------------------------------------------------------------------------------------------------------

களேபரமான ஜெனிவா உபகுழுக்கூட்டம் : சரத் வீரசேகர குழுவினரும் புலம்பெயர் அமைப்பினரும்  வாக்குவாதம்

(ஜெனிவாவிலிருந்த எஸ். ஸ்ரீகஜன்)

ஜெனிவா மனித உரிமை பேரவை வளாகத்தில்  உபகுழுக்கூட்டம் நடைபெற்றது.   இதன்போது இலங்கை மேலும்

---------------------------------------------------------------------------------------------------------------------------------

ஜெனிவா உபகுழு கூட்டத்தில் இன்று 20 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற விவாதங்கள் 

------------------------------------------------------------------------------------------------------------------------------------------

19 - 03 - 2018

கோத்தாவின் கீழ் இயங்கியோரே எனது சகோதரர் உள்ளிட்ட 11 பேரை கடத்தினர் ; ஜெனிவாவில் தெரிவித்த பெண்

(ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்)

முன்னாள் பாதுகாப்பு செயலளர்  கோத்தபாய ராஜபக்ஷவின் கீழ் பணியாற்றிய ஒரு குழுவே  எனது சகோதரர் உள்ளிட்ட 11 பேரை கடத்தியது.  மேலும்

--------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஜெனிவா உபகுழுக்கூட்டத்தில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்திய சரத் வீரசேகர

(ஜெனிவாவிலிருந்து  எஸ். ஸ்ரீகஜன்)

ஜெனிவாவில் இன்று நடைபெற்ற   இலங்கை மனித  உரிமை விவகாரம் தொடர்பில் ஐ.நா.வின் மீளாய்வு என்ற   உபகுழுக்கூட்டத்தில் தென்னிலங்கையிலிருந்து  மேலும்

-------------------------------------------------------------------------------------------------------------------------

17- 03 - 2018

இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் விதத்தில் கோரிக்கைகள் அமையும் ; சிறீதரன்

-------------------------------------------------------------------------------------------------------------------------------------

த.தே.கூ.தீர்க்கமான முடிவை எடுக்கவேண்டும்: நாடு கடந்த தமிழீழ அரச பிரதிநிதிகள் சிறிதரனிடம் வலியுறுத்தல் 

(ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்)

இலங்கை  தொடர்பான ஜெனிவா பிரேரணையை அமுல்படுத்துவதில் இலங்கை அரசாங்கம் கடந்த மூன்று வருடங்களில் எதனையும் செய்யவில்லை. மேலும்

----------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஜெனிவாவில் திங்கள் இடம்பெறுகிறது இலங்கை குறித்த முதலாவது  விவாதம் ;  2 ஆவது விவாதம் புதன்கிழமை 

(ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்)

இலங்கை தொடர்பான பூகோள காலக்கிரம மீளாய்வு விவாதம் எதிர்வரும் திங்கட்கிழமை ஜெனிவா மனித உரிமை பேரவையில் நடைப்பெறவுள்ளது. மேலும்

----------------------------------------------------------------------------------------------------------------------------

ஜெனிவா பிரேரணையை அமுல்படுத்தும் விடயத்தில் அரசு எதனையும் செய்யவில்லை : சூக்கா

(ஜெனிவாவிலிருந்து எஸ்.ஸ்ரீகஜன்)

 

ஜெனி­வாவில் 2015ஆம் ஆண்டு நிறை­வேற்றப்­பட்ட  இலங்கை  தொடர்­பான பிரே­ர­ணையை அமுல்­ப­டுத்­து­வதில் அர­சாங்கம் எந்த முன்­னேற்­றமும் காட்­ட­வில்லை  மேலும்

----------------------------------------------------------------------------------------------------------------------------------------

16- 03 - 2018

ஐ.நா. உத்தியோகத்தர்கள்  வேலைநிறுத்தம் : இலங்கை குறித்த விவாதம் ஒத்திவைப்பு

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் இன்றைய தினம் நடைபெறவிருந்த இலங்கை தொடர்பான பூகோள காலக்கிரம  மீளாய்வு குறித்த விவாதம்   இன்றுகாலை திடீரென ஒத்திவைக்கப்பட்டது. மேலும்

------------------------------------------------------------------------------------------------------------------------------------------

அரசியல் தஞ்சக் கோரிக்கையை  சர்வதேசம் நிராகரிக்கக்கூடாது :  ஜெனிவாவில் அனந்தி

அச்சுறுத்தலான காலத்தில் தான் நாம் இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எனவே உயிர்தஞ்சம் கோருபவர்களின்  அரசியல் தஞ்சக் கோரிக்கையை சர்வதேச நாடுகள்  ஏற்றுக்கொள்ள வேண்டும் மேலும்


-----------------------------------------------------------------------------------------------------------------------------------------

முரண்பட்டுக்கொண்டு கூட்டத்திலிருந்து வெளியேறிய சரத் வீரசேகர தலைமையிலான குழு

(ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்)

ஜெனிவா மனித உரிமை பேரவையில்  நேற்று நடைபெற்ற  இலங்கை தொடர்பான விசேட உபகுழுக்கூட்டத்தின்போது  கலந்து கொண்டிருந்த   தென்னிலங்கை  எலிய அமைப்பின் பிரதிநிதிகளுக்கும்   புலம்பெயர் அமைப்புக்களின் மேலும்

--------------------------------------------------------------------------------------------------------------------------------

மாற்றுப் பொறிமுறையை வலியுறுத்துவார் அல் ஹுசைன் ;  இலங்கை விவகாரம் தொடர்பில் கடும் அவதானம்

(ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்)

ஜெனிவாவில் ஆரம்பமாகியுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத்  தொடரில்  மேலும்

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இலங்கை குறித்த முதலாவது விவாதம் இன்று : நியாயங்களை வெளிப்படுத்த  இரு தரப்புக்களும் தயார் நிலையில்

(ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்)

ஐக்கிய நாடுகள் மனிதஉரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில்  நடைபெற்றுவருகின்ற நிலையில் இன்று   வௌ்ளிக்கிழமை இலங்கை  மனித உரிமை நிலைவரம் குறித்த பூகோள காலக்கிரம மீளாய்வு குறித்த விவாதம் மேலும்

----------------------------------------------------------------------------------------------------------------------------------------

15- 03 - 2018

ஜெனிவாவில் 2012 ஆம் ஆண்டிலிருந்து இலங்கை தொடர்பில் பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால் அந்த பிரேரணைகளும் பாதிக்கப்பட்ட மக்களின் நலனை கருத்திற் கொள்ளவில்லை. மாறாக அந்த பிரேரணைகளூடாக இலங்கையில் அரசாங்கத்தை கவிழ்ப்பதே மேலும்

-------------------------------------------------------------------------------------------------------------------------------

இறுதியுத்தம் குறித்து கமலாம்பிகை கந்தசாமி என்ற பெண் ஜெனிவாவில் முழக்கம் 

 

கிளிநொச்சி வைத்தியசாலையில் நான்  அரச மருந்ததாளராக பணியாற்றியபோது ஷெல் தாக்குதல் மேலும்


----------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஐ.நா. ஆணையாளரின் அறிக்கை குறித்து பிரான்ஸ் தமிழர் உரிமை மையத்தின் பொதுச் செயலாளர் செவ்வி

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 37 ஆவது கூட்டத் தொடரில் எதிர்வரும் 21 ஆம் திகதி ஐ.நா. மனித உரிமை ஆணையாளரினால் சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கை குறித்து பிரான்ஸ் தமிழர் உரிமை மேலும்

---------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் உபகுழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட பாதிக்கப்பட்டோரின் பிரதிநிதிகள்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் உபகுழுக் கூட்டத்தில் இலங்கையின் பிரதிநிதிகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிகள் கலந்துகொண்டனர்.  மேலும்

----------------------------------------------------------------------------------------------------------------------

                   இலங்கை தொடர்­பான முத­லா­வது விவாதம் நாளை

இலங்­கையின் மனித உரிமை விவ­காரம் குறித்த  காலக்­கி­ரம மீளாய்வு   தொடர்­பான விவாதம்   நாளை வெள்­ளிக்­கி­ழமை   ஐக்­கி­ய­நா­டுகள் மனித  உரிமை பேர­வையில்    நடை­பெ­ற­வுள்­ளது. மேலும்