Fri
31
Jul

எமக்கு பயம் இல்லை: பயங்கரவாதிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருவோம் : ரவி

எம்மை இலக்கு வைக்க முடியும். ஆனால் நாட்டை இலக்கு வைக்க முடியாது. எமது ஆதரவாளர்களை தாக்கிய பயங்கரவாதிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருவோம். எமக்கு பயம் இல்லை. முன்னோக்கி செல்வோம் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

Fri
31
Jul

பிரதேச சபை தலைவர்கள் இருவர் ஐ.தே.க. வில் இணைவு

சிலாபம் மற்றும் வனாத்தவில்லுவ பிரதேசங்களின் முன்னாள் பிரதேச சபை தலைவர்கள் இருவர் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்துள்ளனர். 

Fri
31
Jul

கொழும்பில் ரவி கருணாநாயக்க ஆதரவாளர்கள் மீது துப்பாக்கி சூடு : ஒருவர் பலி, பலர் காயம், தொடரும் பதற்ற நிலை

கொழும்பு, கொட்டாஞ்சேனை  பகுதியில் இன்று முற்பகல் 11.30 மணியளவில் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க ஆதரவாளர்கள் மீது இனந் தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட தூப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் பலியானதுடன் 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

 
Fri
31
Jul

சந்திரிக்காவின் விசேட அறிவிப்பு இன்று

எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க   இன்று விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

Fri
31
Jul

பலஸ்தீனர் கடத்தப்பட்ட விந்தணுக்கள் மூலம் தந்தையானார்

27 வருட சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்ட நிலையில் இஸ்­ரே­லிய சிறைச்­சா­லை­யொன்றில் 13 வரு­டங்­க­ளாக சிறை­வாசம் அனு­ப­வித்து வரும் பலஸ்­தீ­னத்தைச் சேர்ந்த நப­ரொ­ருவர், தனது கடத்­தப்­பட்ட விந்­த­ணுக்கள் மூலம் இரட்டைக் குழந்­தை­க­ளுக்குத் தந்­தை­யா­கி­யுள்ளார்.

Fri
31
Jul

தொல்பொருள் திணைக்களத்துக்கு பிரத்தியேகமான மொபைல் அப்ளிகேஷன்

மொபிடெல், தொல்­பொருள் திணைக்­க­ளத்­துடன் இணைந்து புத்­த­மை­வான மொபைல் அப்­ளி­கே­ஷ­னான ‘HeritageSL’ஐ அறி­முகம் செய்­துள்­ளது.

Fri
31
Jul

117 ஆசனங்களை பெற்று ஐ.தே.க.வின் தேசிய அரசாங்க கனவை உடைத்தெறிவோம் :மஹிந்த

எதிர்­வரும் பாரா­ளுமன்ற பொது தேர்­தலில் தாம் அமோக வெற்­றி­யீட்­ட­வுள்­ள­தை­ய­டுத்து மக்கள் வழங்­கப்­போகும் 117 ஆச­னங்­களை கொண்டு ஐக்­கிய தேசிய கட்­சியின் தேசிய அர­சாங்க கனவை உடைத்­தெ­றிவோம் என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தெரி­வித்­துள்ளார்.

 

Fri
31
Jul

முரளிக்குப் பிறகு ஸ்டெய்ன்தான்

பங்­க­ளா­தே­ஷிற்கு எதி­ரான 2-ஆவது டெஸ்ட் போட்­டியில் தமிம் இக்பால் விக்­கெட்டை வீழ்த்­திய தென்­னா­பி­ரிக்க வேகப்­பந்து வீச்­சாளர் டேல் ஸ்டெய்ன் டெஸ்ட் போட்­டி­களில் 400-ஆவது விக்­கெட்டைக் கைப்­பற்றி சாதனை புரிந்தார்.

Fri
31
Jul

மெக்சிகோ கால்பந்து அணியின் பயிற்சியாளர் நீக்கம்

ஊடகவியலாளர் ஒரு­வரை தாக்­கி­யதால் மெக்­சிகோ கால்­பந்து அணியின் பயிற்­சி­யாளர் மிகுவேல் ஹெரைரா பதவி நீக்கம் செய்­யப்­பட்­டுள்ளார்.

Pages

Subscribe to Virakesari RSS