VIRAKESARI ONLINE

--- -Reporting Sri Lanka News in Tamil

 
   You are in :   Home »  News »  : Full Story  ---------------------------------------------------------------------------------------  Contact us | Add to favourites | Fonthelp
தமிழ் தேசியக் கூட்டமைப்பு - நிருபமா ராவ் சந்திப்பு _    
virakesari online 3/8/2010 12:10:52 AM Share
_Follow Virakesari on Twitter
  இலங்கைக்கு விஜயம் செய்திருக்கும் இந்திய வெளியுறவுத் துறைச் செயலாளர் நிருபமா ராவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இன்றைய தினம் சந்தித்துள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இரா சம்பந்தன், மாவை சேனாதிராஜா மற்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

மீள்குடியேற்றத்தில் அரசாங்கம் காட்டும் அசிரத்தை, இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுத் திட்டம் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்தச் சந்திப்பில் கலந்துரையாடியதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ___ E-mail to a friend 


Print This Page E-Mail to a Friend BACK
Comments
 
இன்று ஈ-பேப்பர் முதல் பக்கம்
epaper.virakesari.lk
www.vidivelli.lk
;
www.virakesari.lk on Facebook
 
Site best viewed in IE ver 6.0 and above @ 1024 x 768 resolution | Technical Contact: webmaster@virakesari.lk| Online Editorial: onlinenews@virakesari.lk   
© 2010 Copyright Express Newspapers (Cey) (Pvt) Ltd. All rights reserved | Powered by Virakesari Online