VIRAKESARI ONLINE

--- -Reporting Sri Lanka News in Tamil

 
   You are in :   Home »  News »  : Full Story  ---------------------------------------------------------------------------------------  Contact us | Add to favourites | Fonthelp
மகிந்தவைச் சந்திக்க இந்தியக் கலைஞர்கள் ஆர்வம் _    
virakesari online 3/5/2010 10:51:43 PM Share
_Follow Virakesari on Twitter
  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்திப்பதில் இந்தியக் கலைஞர்களுக்குத் திடீர் ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது.

இந்தச் சந்திப்பின் ஒரு பகுதியாக பிரபல இந்திய இசைக் கலைஞர் ரவிசங்கர் மகிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் நேற்று சந்தித்தார்.

இதன் தொடர்ச்சியாக அடுத்த மாதமளவில் ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சனும் மகிந்த ராஜபக்ஷவைச் சந்திக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ___ E-mail to a friend 


Print This Page E-Mail to a Friend BACK
Comments
 
இன்று ஈ-பேப்பர் முதல் பக்கம்
epaper.virakesari.lk
www.vidivelli.lk
;
www.virakesari.lk on Facebook
 
Site best viewed in IE ver 6.0 and above @ 1024 x 768 resolution | Technical Contact: webmaster@virakesari.lk| Online Editorial: onlinenews@virakesari.lk   
© 2010 Copyright Express Newspapers (Cey) (Pvt) Ltd. All rights reserved | Powered by Virakesari Online