| இந்தோனிசியாவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அகதிகள் உண்ணாவிரதத்தைக் கைவிட்டனர் _ |
|
|
| virkesari online 3/2/2010 11:40:19 AM |
Share
|
_ |
|
|
இந்தோனேஷியாவின் மெரேக் துறைமுகத்தில் உள்ள படகில் உள்ள இலங்கை அகதிகளின் பேச்சாளர் அலெக்ஸ் இந்தோனேஷிய அதிகாரிகளினால் கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக இந்தோனிசியாவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அகதிகள் உண்ணாவிரதத்தைக் மேற்கொண்டு தற்போது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டுள்ளனர். br>
குடிவரவு அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. br>
அடுத்த மூன்று நாட்களுக்குள் ஐநா அகதிகள் தொடர்பான அதிகாரிகளை குறித்த இடத்திற்கு அழைத்து வர இந்தோனிசிய குடிவரவு அதிகாரிகள் இணங்கியுள்ளதாகவும் இதனைத் தொடர்ந்தே தாம் கடந்த 7 நாட்களாக நடத்தி வந்த உண்ணாவிரதத்தைக் கைவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ___ E-mail to a friend
|
|
|
|
|
|
|
|
இன்று ஈ-பேப்பர் முதல் பக்கம் |
 |
 |
|
epaper.virakesari.lk |
www.vidivelli.lk |
|
|
|
|
|