நேரில் உன்னைப் பார்த்து பயப்படுகிறவன் நீ இல்லாத போது உன்னை வெறுப்பான்
27.12.2017 ஏவிளம்பி வருடம் மார்கழி மாதம் 12 ஆம் நாள் புதன்கிழமை
"உண்மை என்ற பாணத்தை விடுமுன் அதன் முனையை தேனிலே தோய்த்துக் கொள்ளவும்”
25.12.2017 ஏவிளம்பி வருடம் மார்கழி மாதம் 10 ஆம் நாள், திங்கட்கிழமை.
"அரைகுறைப்பண்பாடு ஆடம்பரத்தை விரும்பும். நிறைந்த பண்பாடு எளிமையை விரும்பும்”
"ஒழுக்கம் உள்ள மனிதர்கள் மரியாதையும் பெருந்தன்மை கலந்த சொற்களையே பேசுவார்கள். அடாவடித்தனமாக யாருடனும் பேசமாட்டார்கள்”
"நல்ல எண்ணங்கள் என்னும் விதைகளைத் தூவினால் நற்பண்புகள் என்னும் அறுவடையைப் பெறலாம்”
21.12.2017 ஏவிளம்பி வருடம் மார்கழி மாதம் 6 ஆம் நாள் வியாழக்கிழமை.
“ஓர் அரசியல்வாதி அடுத்த தேர்தலைப் பற்றி எண்ணுகிறான். இராஜதந்திரி அடுத்த தலைமுறையைப் பற்றி எண்ணுகிறான்”
சனியைப் போல கொடுப்பாரும் இல்லை; அவரைப் போல கெடுப்பாரும் இல்லை' என்றொரு சொல் வழக்கு உண்டு. இதனால்,
virakesari.lk
Tweets by @virakesari_lk