"கல்லைச் சலவை செய்யும் அருவியே இந்த மனிதனின் மனதையும் ஒரு முறை சலவை செய்து விட்டு செல்வாயா?": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (14.12.2018)

2018-12-14 11:06:38

14.12.2018 வி­ளம்பி வருடம் கார்த்­திகை மாதம் 28 ஆம் நாள் வெள்ளிக்­கி­ழமை.

சுக்கிலபட்ச ஸப்தமி திதி பின்னிரவு 1.41 வரை அதன் மேல் அஷ்டமி திதி சதயம் நட்சத்திரம் முன்னிரவு பின்னர் புரட்டாதி நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை. ஸப்தமி சித்தயோகம் மேல் நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் ஆயில்யம் மகம். சுபநேரங்கள் காலை 9.15 –10.15 மாலை 4.45 –5.45 ராகுகாலம் 10.30 –12.00 எமகண்டம் 3.00 –4.30 குளிகை காலம் 7.30 –9.00 வாரசூலம் மேற்கு பரிகாரம் வெல்லம் சுப முஹூர்த்த நாவல். 

மேடம் : அமைதி, நிம்மதி

இடபம் : இலாபம், லஷ்மீகரம்

மிதுனம் : வரவு, இலாபம்

கடகம் : செலவு, விரயம்

சிம்மம் : கவலை, கஷ்டம்

கன்னி : புகழ், பெருமை

துலாம் : பகை, விரோதம்

விருச்­சிகம் : ஆதாயம், இலாபம்

தனுசு : நலம், சம்பத்து

மகரம் : இலாபம்,லஷ்மீகரம்

 கும்பம் : அன்பு, இரக்கம்

மீனம் : சுகம், ஆரோக்கியம்

இன்று உதயத்தில் திருவெம்பாவை பூஜாரம்பம். அதிகாலை எழுந்து ஆதியும் அந்தமும் இல்லா அருட் பெருஞ்சோதியான சிவனைப் பாட உகந்த நாட்கள் சதயம் நட்சத்திரம் மிருந்வு என்றால் எமன் "மிருந்யுஞ்ஜயன்" என்றால் எமனை வென்றவன் என்று பெயர். சிவனை வணங்க மரண பயம் விலகும்.

(கஷ்டங்களுக்கு இடையில் வரும் இடைவெளியைக் தான் நாம் மகிழ்ச்சி என்றழைக்கிறோம்)

புதன், சூரியன் ஆதிக்கம் கொண்ட இன்று

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5

பொருந்தா எண்கள்:  8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், சாம்பல்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right