" அன்பானவர்களிடம் உன் மனதை மறைத்து விடாதே. உன் மனதில் உள்ளதை மறைப்பதாயின் அன்பாய் இருப்பது போல் நடித்து வாழாதே": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (09.12.2018)

2018-12-09 10:46:25

09.12.2018 விளம்பி வருடம் கார்த்­திகை மாதம் 23 ஆம் நாள் ஞாயிற்­றுக்­கி­ழமை

சுக்­கில பட்ச துவி­தியை திதி மாலை 3.50 வரை.  அதன் மேல் திரி­தியை திதி. மூலம் நட்­சத்­திரம் காலை 8.50 வரை. பின்னர் பூராடம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை துவி­தியை. அமிர்த சித்த யோகம்.  கீழ்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் மிரு­க­சீ­ரிஷம். சுப­நே­ரங்கள் பகல் 10.45 – 11.15, மாலை 3.15 – 4.15, ராகு­காலம் 4.30– 6.00, எம­கண்டம் 12.00– 1.30, குளிகை காலம் 3.00–4.30. வார­சூலம் – மேற்கு. (பரி­காரம் –வெல்லம்). சிறப்­பு­லியர் நாயனார் குரு­பூசை

 மேடம் : புகழ், பெருமை

இடபம் : உயர்வு, மேன்மை

மிதுனம் : சோதனை, சங்­கடம்

கடகம் :  சிரமம், சங்­கடம்

சிம்மம் : அமைதி, நிம்­மதி

கன்னி : உதவி, நட்பு

துலாம் : கவனம், எச்­ச­ரிக்கை

விருச்­சிகம் : அமைதி, சாந்தம்

தனுசு : தனம், சம்­பத்து

மகரம் :  வெற்றி, அதிர்ஷ்டம்

கும்பம் : நன்மை, யோகம்

மீனம் : இலாபம், லக் ஷ்­மீ­கரம்

இன்று பூராடம் நட்­சத்­திரம். ஜல தேவ­தை­யான வருணன் இந்­நட்­சத்­திர தேவ­தை­யாவார். (“அரசன் ஒரு­வனை கண­வ­னாக்க முடியும். குண­வா­ள­னாக்க முடியாது”) 

செவ்வாய், புதன் கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்கள்:   9, 5

பொருந்தா எண்கள்:   2, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்:  சாம்பல், மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right