"சோம்பலாய் இருப்பது, முட்டாள்கள் எடுத்துக்கொள்ளும் விடுமுறை.....!": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (08.12.2018)

2018-12-08 10:30:01

08.12.2018 விளம்பி வருடம் கார்த்­திகை மாதம் 22 ஆம் நாள்  சனிக்­கி­ழமை. 

சுக்­கில பட்ச பிர­தமை திதி பிற்­பகல் 2.27 வரை.  அதன் மேல் துவி­தியை திதி. கேட்டை நட்­சத்­திரம் காலை 7.03 வரை. பின்னர் மூலம் நட்­சத்­திரம். அதிதி சித்த யோகம்.  கீழ்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் ரோகினி. சுப­நே­ரங்கள் பகல் 10.45 – 11.45, மாலை 6.15 – 7.15, ராகு­காலம் 9.00– 10.30, எம­கண்டம் 1.30– 3.00, குளிகை காலம் 6.00–7.00. வார­சூலம் – கிழக்கு. (பரி­காரம் –தயிர்).   

மேடம் : புகழ், பாராட்டு

இடபம் : பணிவு, செல்­வாக்கு

மிதுனம் : நிறைவு, பூர்த்தி

கடகம் : பணம், பரிசு

சிம்மம் : விரயம், செலவு

கன்னி : உயர்வு, மேன்மை

துலாம் : திறமை, முன்­னேற்றம்

விருச்­சிகம் : முயற்சி, முன்­னேற்றம்

தனுசு : உதவி, நட்பு

மகரம் :  பக்தி, அனு­கூலம்

கும்பம் : தடை, தாமதம்

மீனம் :  வீம்பு, சண்டை

சந்­திர தரி­சனம். மார்­க­சி­லிச சுத்த பிர­தமை. முர்­கனார் நாயனார் குரு­பூசை  மூலம் நட்­சத்­திர தின­மான இன்று ஸ்ரீ ஆஞ்­ச­நே­யரை வழி­படல் நன்று. சனிபக வான் சிறப்பு ஆரா­தனை நாள்.

(“உழைப்பின் வேர்கள் கசப்­பாக இருப்­பினும் அதன் கனிகள் சுவை­யா­னவை”) 

சனி, ராகு கிர­கங்­களின் ஆதிக்க நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்கள்:   1, 5, 6

பொருந்தா எண்கள்:   8, 4

அதிர்ஷ்ட வர்ணம்:  மஞ்சள், நீலம்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right