"ஒருவனின் வார்த்தை தரும் வலியை விட அவன் செய்யும் செயலின் வலி அதிகம்.....!”: இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (07.12.2018 )..!

2018-12-07 10:01:39

07.12.2018 விளம்பி வருடம் கார்த்­திகை மாதம் 21  ஆம் நாள்  வெள்­ளிக்­கி­ழமை. 

அமா­வாஸ்யை திதி பிற்­பகல் 1.29 வரை.  அதன் மேல் சுக்­கில பட்ச பிர­தமை திதி. கேட்டை நட்­சத்­திரம் நாள் முழு­வதும்.  சிரார்த்த திதி வளர்­பிறை  பிர­தமை. மரண யோகம். சம­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் கார்த்­திகை. சுப­நே­ரங்கள் காலை 9.15 – 10.15, மாலை 4.45–5.45, ராகு­காலம் 10.30 – 12.00, எம­கண்டம் 3.00– 4.30, குளிகை காலம் 7.30–9.00. வார­சூலம் – மேற்கு. (பரி­காரம் –வெல்லம்).  

மேடம் : நலம், ஆரோக்­கியம்

இடபம் : பகை, விரோதம்

மிதுனம் : பக்தி, ஆசி

கடகம் :  அமைதி, சாந்தம்

சிம்மம் : சந்­தேகம், சஞ்­சலம்

கன்னி : செலவு, விரயம்

துலாம் : நன்மை, அதிர்ஷ்டம்

விருச்­சிகம் : திறமை, முன்­னேற்றம்

தனுசு : ஊக்கம், உயர்வு

மகரம் :  உண்மை, உறுதி

கும்பம் : முயற்சி, முன்­னேற்றம்

மீனம் :  அன்பு, பாசம்

இன்று கேட்டை நட்­சத்­திரம். இப்­பூமி முழு­வ­தையும் சுவேத வரா­ஹ­கல்பம் என்று வேதங்கள் குறிப்­பி­டு­கின்­றன. திருமால் பன்­றி­யாக அவ­தாரம் எடுத்து இப்­பூ­மியை நீரி­லி­ருந்து வெளிக்­கொ­ணர்ந்து மீட்­ட­மையால், பரி­பா­லனம் செய்­ததால் கேட்டை நட்­சத்­திர தின­மான இன்று வரஹாப் பெரு­மானை வழி­படல் நன்று.

(“முதுமை எல்லா நோய்­க­ளையும் ஏற்­றுக்­கொள்ளும் மருத்­து­வ­மனை”) 

கேது, குரு கிர­கங்­களின் ஆதிக்க நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்கள்:    2, 3, 5,1

பொருந்தா எண்கள்:   7, 8, 6

அதிர்ஷ்ட வர்ணங்கள்:  மஞ்சள், நீலம்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right