"உனது வாழ்க்கைக்கு எல்லை அமைத்து வாழ்! ஆனால் எல்லைக்குள் ஒரு போதும் வாழ்க்கையை அமைத்து விடாதே....!”: இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (06.12.2018 )..!

Published on 2018-12-06 10:25:51

06.12.2018 விளம்பி வருடம் கார்த்­திகை மாதம் 20 ஆம் நாள்  வியா­ழக்­கி­ழமை.

கிருஷ்ண பட்ச சதுர்த்தி திதி பகல் 1.03 வரை.  அதன் மேல் அமா­வாஸை திதி. அனுஷம் நட்­சத்­திரம் பின்­னி­ரவு 5.41 வரை.  பின்னர் கேட்டை நட்­சத்­திரம். சிரார்த்த திதி அமா­வாஸை சித்த யோகம். சம நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் பரணி. சுப­நே­ரங்கள் பகல் 10.45 – 11.45. ராகு­காலம் 1.30 – 3.00, எம­கண்டம் 6.00– 7.30, குளி­கை­காலம் 9.00–10.30. வார­சூலம் – தெற்கு. (பரி­காரம் –தைலம்). 

மேடம் : அச்சம், பகை

இடபம் : சோர்வு, அசதி

மிதுனம் : பகை, விரோதம்

கடகம் :  பக்தி, ஆசி

சிம்மம் : கவனம், எச்­ச­ரிக்கை

கன்னி : சுகம், ஆரோக்­கியம்

துலாம் : கவலை, கஷ்டம்

விருச்­சிகம் : வெற்றி, அதிர்ஷ்டம்

தனுசு : நன்மை, யோகம்

மகரம் :  புகழ், சாதனை

கும்பம் : இலாபம், லக்ஷ்­மீ­கரம்

மீனம் : ஜெயம், புகழ்

இன்று ஸர்வ அமா­வாசை பிதிர்­தர்­பணம் நன்று. பிண்ட பித்ரு அனுஷம் நட்­சத்­திர தின­மான இன்று லக்ஷ்மி நாரா­ய­ணரை வழி­படல் நன்று.

(“கல்­வி­ய­றி­வோடு அடக்­கமும் சேர்ந்­தி­ருந்தால் அதுவே அணி­களில் எல்லாம் சிறந்த அணி  சாணக்­கியர் பொன்­மொழி”) 

சுக்­கிரன், சந்­திரன் கிர­கங்­களின் ஆதிக்க நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்கள்:      6, 7

பொருந்தா எண்கள்:   3, 9, 8

அதிர்ஷ்ட வர்ணம்:   பச்சை கலந்த நிறங்கள்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)