"குடும்பம் என்பது ஓர் பள்ளிக்கூடம்....!": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (29.11.2018)..!

2018-11-29 10:38:58

29.11.2018 விளம்பி வருடம் கார்த்­திகை மாதம் 13ஆம் நாள் வியா­ழக்­கி­ழமை.

கிருஷ்ண பட்ச ஸப்­தமி திதி முன்­னி­ரவு 10.09 வரை. அதன் மேல் அஷ்­டமி திதி. ஆயில்யம் நட்­சத்­திரம் பகல் 10.23 வரை. பின்னர் மகம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி. தேய்­பிறை ஸப்­தமி. சித்­தா­மிர்­த­யோகம். கீழ்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் திரு­வோணம், சுப­நே­ரங்கள் பகல் 10.45 – 11.45, ராகு­காலம் 1.30 – 3.00, எம­கண்டம் 6.00 – 7.30, குளி­கை­காலம் 9.00–10.30. வார­சூலம் – தெற்கு. (பரி­காரம் –தைலம்).

மேடம் : மகிழ்ச்சி, சந்­தோஷம்

இடபம் : தடை, தாமதம்

மிதுனம் : சுகம், ஆரோக்­கியம்

கடகம் : வரவு, லாபம்

சிம்மம் : சிக்கல், சங்­கடம்

கன்னி : முயற்சி, முன்­னேற்றம்

துலாம் : பகை, எதிர்ப்பு

விருச்­சிகம் : வெற்றி, காரி­ய­சித்தி

தனுசு : அன்பு, ஆத­ரவு

மகரம் : புகழ்,பாராட்டு

கும்பம் : அமைதி, சாந்தம்

மீனம் : தடை, இடை­யூறு

 ‘ஸ்ரீ வைஷ்­ணவம்’ திரு­வாய்­மொழி பர­ம­பக்­தியில் பிறந்­தவை அவை கூறு­வது, ஸ்ரீ மஹா விஷ்­ணுவே பராத்­பரன், பர­ம­பு­ருஷன், ஜகத்­கா­ரண பூதன், ஸர்­வ­வி­யா­பகன், ஸர்­வ­நி­யா­மகன், பர­ம­கா­ரு­ணிகன், ஸர்­வ­லோக சரண்யன், ஸர்­வ­சக்­தி­யுக்தன், ஸத்­ய­காமன்,

ஆபஸ்­தகன், ஸக­ல­ஆர்த்­தி­ஹரன். திரு­வாய்­மொழி முற்­றிற்று. நம்­மாழ்வார் திரு­வ­டி­களே சரணம். நாளை ஸ்ரீ வைஷ்­ண­வத்தில் ஸ்ரீ பாஞ்­ச­ராத்ரம் தொடரும்.

(“ஒருவன் அர­ச­னாக வாழலாம். ஆனால் அவன் மனி­த­னா­கத்தான் மரிக்க வேண்டும்.”)

சந்­திரன், சுக்­கிரன் கிர­கங்­களின் ஆதிக்க நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்கள்: 7– 6

பொருந்தா எண்கள்: 9– 8–3

அதிர்ஷ்ட வர்ணம்: பச்சை.

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right