"உன் கெளரவம் உன்னுடைய நாக்கு நுனியில் இருக்கிறது...!": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும்  (02.11.2018 )..!

2018-11-02 10:08:13

02.11.2018 விளம்பி  வருடம் ஐப்­பசி மாதம்  16ஆம் நாள் வெள்­ளிக்­கி­ழமை.

கிருஷ்ண பட்ச நவமி திதி  காலை 07. 27 வரை. அதன்மேல் தசமி திதி.  பின்­னி­ரவு 05.11 வரை. பின்னர் ஏகா­தசி திதி. திதி அவ­மாகம். மகம் நட்­சத்­திரம். பின்­னி­ரவு 12.41 வரை. பின்னர் பூரம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி. தேய்­பிறை தசமி, மர­ண­யோகம். கீழ்­நோக்­குநாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் திரு­வோணம், அவிட்டம். சுப­நே­ரங்கள் காலை 09.15 – 10.15, மாலை 4.45– 5.45. ராகு­காலம்  10.30– 12.00, எம­கண்டம் 3.00 – 4.30, குளிகை காலம் 7.30 – 9.00. வார­சூலம் – மேற்கு. (பரி­காரம் –வெல்லம்).

மேடம் : சங்­கடம், சோதனை 

இடபம் :சிந்­தனை, அமை­தி­யின்மை 

மிதுனம் : துன்பம், துயரம் 

கடகம் :  ஏமாற்றம், கவலை

சிம்மம் : சிரமம், தடை  

கன்னி : நட்பு, உதவி

துலாம் : பொறுமை, அமைதி

விருச்­சிகம் : உதவி, நட்பு

தனுசு : ஊக்கம், உயர்வு 

மகரம் :  ஓய்வு, அசதி

கும்பம் : சுகம், ஆரோக்­கியம் 

மீனம் : கவனம், எச்­ச­ரிக்கை 

 ‘ஸ்ரீ மத் பாக­வதம்’ துர்­லபோ மாநுஷோ தேஹோ தேஹிநாம் ஷண பங்­குத(பாக­வதம் 11–2–21)பல சரீ­ரங்கள் எடுக்­கின்ற ஆன்­மாக்­க­ளுக்கு நொடிப்­பொ­ழுதில் அழிந்து போகிற மனித சரீரம் கிடைத்­த­ல­ரிது. மனித சரீ­ரத்­தினால் மட்­டுமே இறை­வனை அடையும் பாக்­கியம் கொண்­டது.

( தொடரும்….)

(“சிரி­யுங்கள் அது இத­யத்தின் இசை. சிந்­தி­யுங்கள் அது சக்­தியின் பிறப்­பிடம் ” –அரிஸ்­டாட்டில்) சந்­திரன், சுக்­கிரன், கிர­கங்­களின் ஆதிக்க நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்கள்:    7– 6  

பொருந்தா எண்கள்:     9– 8–3

அதிர்ஷ்ட வர்­ணங்கள்:   பச்சை கலந்த நிறங்கள்.

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right