"ஒரே குறிக்கோள் எல்லையற்ற ஊக்கம்...!" இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (30-10-2018)

2018-10-30 10:03:09

30.10.2018 விளம்பி  வருடம் ஐப்­பசி மாதம்  13ஆம் நாள்   செவ்­வாய்க்­கி­ழமை.

கிருஷ்ண பட்ச சஷ்டி திதி  பகல்  2. 26 வரை. பின்னர் சப்­தமி திதி. திரு­வா­திரை நட்­சத்­திரம்.  காலை 7.04 வரை அதன்மேல்.  புனர்­பூசம் நட்­சத்­திரம்.  பின்­னி­ரவு 5.31 வரை. பின்னர் பூசம் நட்­சத்­திரம்.  நட்­சத்­திர அவ­மாகம் சிரார்த்த திதிகள் தேய்­பிறை சஷ்டி, ஸப்­தமி. சித்­த­யோகம். சம­நோக்­குநாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் – மூலம். சுப­நே­ரங்கள் பகல் 10.45 – 11.45, மாலை 4.45– 5.45 ராகு­காலம்  3.00– 4.30, எம­கண்டம் 9.00 – 10.30, குளிகை காலம் 12.00 – 1.30. வார­சூலம் – வடக்கு. (பரி­காரம் –பால்). சஷ்டி விரதம்– திதித்­வயம்.

மேடம் : லாபம், லக்ஷ்­மீ­கரம் 

இடபம் : அன்பு, ஆத­ரவு  

மிதுனம் : அமைதி, சாந்தம் 

கடகம் :  பொறுமை, நிதானம்

சிம்மம் : சண்டை, சச்­ச­ரவு  

கன்னி :நற்­செயல், பாராட்டு

துலாம் : திறமை, முன்­னேற்றம்

விருச்­சிகம் : புகழ், சாதனை

தனுசு : உற்­சாகம், வர­வேற்பு 

மகரம் :  நற்­செயல், பாராட்டு

கும்பம் : லாபம், ஆதாயம் 

மீனம் : புகழ், பாராட்டு 

 ‘ஸ்ரீ மத் பாக­வதம்’ எல்லா உப­நி­ஷத்­துக்­க­ளிலும்  வர்­ணிக்­கப்­படும்   பகவான்  ஸ்ரீமன் நாரா­யணன் ஸ்ரீமத் பாக­வ­தத்தில் விஸ்­தா­ர­மாக விப­ரிக்­கப்­பட்­டுள்ளார். வியா­ஸ­ப­கவ எம்­பெ­ரு­மானின் குணங்­களை பரி­பூ­ர­ண­மாக விளக்கி  வர்­ணித்­துள்ளார்.  இதில்  ஸ்ரீ வைஷ்­ணவ அடி­யார்­களின் சிறப்பை நாளை அறி­யத்­த­ரு­கின்றேன். (தொடரும்….)

(“ ஒரு சொல் போது­மானால் இரு சொற்­களை செலவு செய்­யாதே எவ்­வ­ளவு சொல்­லியும் பயன் இல்லை என்றால் ஒரு சொல்­லையும் விரை­ய­மாக்­காதே.”)               

குரு, சுக்­கிரன், கிர­கங்­களின் ஆதிக்க நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்:     9  

பொருந்தா எண்கள்:  3– 6– 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்:   பச்சை, மஞ்சள்,

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right