"பாராட்டுவதிலும், அங்கீகரிப்பதிலும் கஞ்சத்தணம் வேண்டாம்...!": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும்  (13-10-2018)..!

2018-10-13 09:46:48

13.10.2018 விளம்பி வருடம் புரட்­டாதி மாதம் 27 ஆம் நாள் சனிக்­கி­ழமை

சுக்­கி­ல­பட்ச சதுர்த்தி திதி காலை 8.07 வரை. பின்னர் பஞ்­சமி திதி. அனுஷம் நட்­சத்­திரம் பகல் 2.45 வரை. பின்னர் கேட்டை நட்­சத்­திரம். சிரார்த்த திதி. வளர்­பிறை. பஞ்­சமி. சித்­த­யோகம். சம­நோக்­குநாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள்: பரணி, கார்த்­திகை. சுப­நே­ரங்கள்: காலை 7.45 – 8.45, மாலை 4.45 – 5.45, ராகு­காலம் 9.00–10.30, எம­கண்டம் 1.30 – 3.00, குளிகை காலம் 6.00 – 7.30, வார­சூலம் – கிழக்கு (பரி­காரம் – தயிர்). மழை பெய்ய வாய்ப்பு. புரட்­டாதி நான்காம் சனி­வாரம்.

மேடம் : கவலை, கஷ்டம் 

இடபம் : வரவு, லாபம்

மிதுனம்         : தடை, தாமதம்

கடகம் : செலவு, விரயம்

சிம்மம் : அன்பு, ஆத­ரவு

கன்னி : அசதி, வருத்தம்

துலாம் : வெற்றி, அதிஷ்டம்

விருச்­சிகம் : நோய், செலவு

தனுசு : விரயம், செலவு

மகரம் : அமைதி, தெளிவு

கும்பம் : பகை, விரோதம்

மீனம் : மகிழ்ச்சி, சந்­தோசம்

தெஹி­வளை  ஸ்ரீ வெங்­க­டேஸ்­வர மகா விஷ்ணு மூர்த்தி தேவஸ்­தானம். அதி­காலை  இர­தோற்­சவம். “ஆத்­மானம் ரதினம் வித்தி ஸரீரம் ரத­மே­வது – கடோ­ப­நி­டதம், சங்கப் பிருந்­தகி ரதாங்க பாணி– விஷ்ணு சகஸ்­ர­நாமம்– டோலாய மானம் கோவிந்தம்  மரு­சஸ்தம் மது­சூ­தனம். ரதஸ்தம் கேசவம் திருஷ்­டவா புனர் ஜென்மம் நவித்­யதே என்று  பவி­ஷோத்­திர புரா­ணமும் கூறு­கின்­றன. அசைந்து வரும் தேரில் ஊஞ்­சலில்  ஆடி வரும் ஸ்ரீ வெங்­க­டேசப் பெரு­மாளை தரி­சிப்­ப­வர்­க­ளுக்கு இப்­பி­ற­வியில் துன்­ப­மேது? இனி ஒரு பிற­வி­யேது வைகுந்தப் பேறு அல்­லவா கிட்டும்”

 ராகு, கேது கிர­கங்­களின் ஆதிக்க நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்கள் 2, 1, 5, 6

பொருந்தா எண்கள்: 7, 8, 4

அதிர்ஷ்ட வர்­ணங்கள்: மஞ்சள், லேசான நீலம்.

இராமரத்தினம் ஜோதி (தெகிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right