"அரிய சாதனைகள் அனைத்தும் வலிமையினால் செய்யப்பட்டவை அல்ல: விடாமுயற்சியினால் தான்...": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ( 11.10.2018)...!

2018-10-11 10:54:48

11.10.2018 விளம்பி வருடம் புரட்டாதி மாதம் 25 ஆம் நாள் வியாழக்கிழமை

சுக்­கி­ல­பட்ச துவி­தியை திதி காலை 7.59 வரை. அதன்மேல் திரி­தியை திதி. சுவாதி நட்­சத்­திரம் பகல் 1.08 வரை. பின்னர் விசாகம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி. வளர்­பிறை. திரி­தியை. அமிர்­த­சித்­த­யோகம். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள்: ரேவதி, அஸ்­வினி. சுப­நே­ரங்கள்: பகல் 10.45 – 11.45, ராகு­காலம் 1.30– 3.00, எம­கண்டம் 6.00 – 7.30, குளிகை காலம் 9.00– 10.30, வார­சூலம் –தெற்கு (பரி­காரம் –தைலம்). சம­நோக்­குநாள். சுபநாள். பிறை வட­கோடு உயரும். சுபீட்ச மழை.

மேடம் : ஜெயம், புகழ்

இடபம் : கவலை, கஷ்டம்

மிதுனம் : உழைப்பு, உயர்வு

கடகம் : ஊக்கம், உயர்வு

சிம்மம் : பேராசை, நஷ்டம்

கன்னி : சோதனை, சங்­கடம்

துலாம் : ஏமாற்றம், கவலை

விருச்­சிகம் : தொல்லை, சங்­கடம்

தனுசு : விரயம், செலவு

மகரம் : தனம், சம்­பத்து

கும்பம் : பொறுமை, நிதானம்

மீனம் : லாபம், லக்ஷ்­மீ­கரம்

விஷ்ணு சகஸ்ர நாமம் தொடர்ச்சி… ஸ்வஸ்­தித மகா மங்­க­ள­ம­ளிப்­பவன். ஸ்வஸ்திக் கிருத– மகா மங்­க­ள­ம­ளிப்­பவன். ஸ்வஸ்தி தானே –மங்­க­ள­மா­னவன். குண்­டலி குண்­டலம் முத­லான ஆப­ர­ணங்­களை அணி­பவன். சக்ரி –சக்­க­ரா­யு­தத்தை ஏந்­தி­யவன். விக்ரம் –சிறந்த செயல்­க­ளை­யு­டை­யவன். தொடரும்….

(“பகிர்ந்த துன்பம் பாதி­யா­கி­றது. பகிர்ந்த இன்பம் இரட்­டிப்­பா­கி­றது”)

சந்­திரன், புதன் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 7

பொருந்தா எண்கள்: 9, 8, 6

அதிர்ஷ்ட வர்­ணங்கள்: இலேசான பச்சை, மஞ்சள்.

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right