"என்னால் முடியும் என்பது தன்னம்பிக்கை. என்னால் மட்டுமே முடியும் என்பது அகம்பாவம்...": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ( 09.10.2018)...!

2018-10-09 09:58:27

09.10.2018 விளம்பி  வருடம் புரட்­டாதி மாதம் 23ஆம் நாள் செவ்­வாய்க்­கி­ழமை.

அமா­வாஸ்யை திதி  காலை 9. 50 வரை. அதன் மேல்  பிர­தமை திதி. அஸ்தம் நட்­சத்­திரம்.  பகல் 1.26 வரை. பின்னர் சித்­திரை நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை. பிர­தமை. சித்­த­யோகம். சம­நோக்­குநாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள்– பூரட்­டாதி, உத்­தி­ரட்­டாதி. சுப­நே­ரங்கள் காலை 7.45 – 8.45, மாலை 4.45 – 5.45, ராகு­காலம் 3.00 – 4.30, எம­கண்டம் 9.00 – 10.30, குளிகை காலம் 12.00 – 1.30 வார­சூலம் – வடக்கு. (பரி­காரம் –பால்). தெஹி­வளை  ஸ்ரீ விஷ்ணு ஆல­யத்தில் காலை கரு­ட­சேவை மாலை ஸ்ரீ ஆண்டாள் உற்­சவம்.

மேஷம்            : நன்மை, அதிர்ஷ்டம் 

இடபம்            : காரி­ய­சித்தி, அனு­கூலம்

மிதுனம்          : நோய், வருத்தம் 

கடகம்            : போட்டி, ஜெயம்

சிம்மம்            : உயர்வு, மேன்மை 

கன்னி            : வரவு, லாபம்

துலாம்            :  தனம், சம்­பத்து

விருச்­சிகம்      : சிக்கல், சங்­கடம்

தனுசு            : அன்பு, இரக்கம் 

மகரம்            : லாபம், லக்ஷ்­மீ­கரம் 

கும்பம்            : ஜெயம், புகழ் 

மீனம்            : லாபம், லக்ஷ்­மீ­கரம் 

விஷ்ணு சகஸ்ர நாமத்தில்  மோட்­ச­ம­ளித்தல் முதற்­ப­டி­யான ஜோதி– அர்­சி­ராதி  மார்க்­கத்தில் ஒளி­யா­னவன். இரண்டாம் படி­யான ஸுருசி– பக­லா­னவன். மூன்றாம் படி­யான ஹுத­புக்­விபு– வளர்­பி­றை­யா­னவன். நான்காம் படி ரவி–­உத்­த­ரா­யண கால­மாக இருப்­பவன். ஐந்தாம் படி விரோ­ச­ன–­சூ­ரியன் ஒளி­வீசும் வரு­ட­மா­னவன். ஆறாம் படி சூஸு­ரி­ய—­வாயு வடி­வா­னவன்.  ஏழாம் படி­யான ஸவிதா– மழை­யையும் பயி­ரையும் தோற்­று­விப்­பவன்.      

(“ஒற்­று­மை­யாக இருங்கள் ஆனால் மிக­நெ­ருக்­க­மாக இருக்­கா­தீர்கள்”. –சுவாமி விவே­கா­னந்தர்)

செவ்வாய், குரு  கிர­கங்­களின் ஆதிக்க நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்கள் :  5–3–9  

பொருந்தா எண்கள் :  2–6–8-- 

அதிர்ஷ்ட வர்ணங்கள் :   மஞ்சள், சிவப்பு. 

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right