"அன்பு தன்னையே கொடுக்கிறது, வாங்கப்படுவதில்லை...!": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் 14.09.2018

Published on 2018-09-14 10:10:09

14.09.2018 விளம்பி  வருடம்  ஆவணி மாதம் 29 ஆம் நாள் வெள்­ளிக்­கி­ழமை

சுக்­கி­ல­பட்ச பஞ்­சமி திதி மாலை 6.46 வரை. பின்னர் சஷ்டி திதி. விசாகம் நட்­சத்­திரம்  நாள் முழு­வதும். சிரார்த்த திதி வளர்­பிறை பஞ்­சமி. சித்­த­யோகம். கீழ்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் அஸ்­வினி. சுப­நே­ரங்கள் காலை 9.15– 10.15. மாலை 4.45– 5.45 ராகு­காலம் 10.30–12.00  எம­கண்டம் 3.00–4.30 குளி­கை­காலம் 7.30-–9.00 வார சூலம்– மேற்கு (பரி­கா­ரம்–­வெல்லம்) மஹா­லக் ஷ்மி விரதம்.

மேடம் : இலாபம், லக் ஷ்­மீ­கரம்

இடபம் : நன்மை, அதிர்ஷ்டம்

மிதுனம் : போட்டி, ஜெயம்

கடகம் : தனம், சம்­பத்து

சிம்மம் : வெற்றி, யோகம்

கன்னி : நட்பு, உதவி

துலாம் : பகை, விரோதம்

விருச்­சிகம் : தடை, தாமதம்

தனுசு : நலம், ஆரோக்­கியம்

மகரம் : கோபம், அவ­மானம்

கும்பம் : திறமை, முன்­னேற்றம்

மீனம் : புகழ், பெருமை

விஷ்ணு சகஸ்ரநாமத்தில்  நாரா­யண ஸப்தம் ஜோதி ராதித்ய திவ்யஜோதி­யான  ஒரு விசித்­திர சூரியன்  ஸ் விஷ்ணு பக்­தர்­களின்  தவற்­றைப்­ பொ­றுப்­பவன், கதி­ஸத்­தம். நல்ல தர்மவழியைக் காட்­டு­பவன், ஸுதன்­வா–­சி­றந்த  வில்­லை­யு­டை­யவன், கண்ட பரசு– கோட­ரியைத் தாங்­கி­யவன். தாருண –வெளிப்­ப­கை­வ­ரையும் உட்­ப­கை­வ­ரையும் அழிப்­பவன் , பக­வாந்–­ச­கல தோஷ­மற்ற  கல்­யாண குணங்­களை உடை­யவன் (தொடரும்) 

புதன், கேது கிர­கங்­களின்  ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 2, 1, 5

பொருந்தா எண்கள்: 8, 7

அதிர்ஷ்ட வர்ணங்கள்: அடர் வர்ணங் களை தவிர்க்கவும்.

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)