"நல்ல யோசனை தோன்றும்போது உடனே செய்து விடுங்கள், ஏனென்றால் காலம் உங்களுக்காக காத்திருக்காது...!": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் 12.09.2018

Published on 2018-09-12 09:30:43

12.09.2018 விளம்பி வருடம் ஆவணி மாதம் 27 ஆம் நாள் புதன்­கி­ழமை.

சுக்­கி­ல­பட்ச திரி­தியை திதி முன்­னி­ரவு 7.41 வரை. அதன்மேல் சதுர்த்தி திதி. சித்­திரை நட்­சத்­திரம் பின்­னி­ரவு 5.23 வரை. பின்னர் சுவாதி நட்­சத்­திரம். சிரார்த்த திதி: வளர்­பிறை, திரி­தியை சித்­த­யோகம். சம­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம்: உத்­தி­ரட்­டாதி. சுப­நே­ரங்கள்: பகல் 10.45– 11.45, மாலை 4.45– 5.45, ராகு காலம் 12.00 – 1.30, எம­கண்டம் 7.30– 9.00, குளிகை காலம் 10.30– 12.00, வார­சூலம் – வடக்கு (பரி­காரம்– பால்) சுப­மு­கூர்த்த நாள். தாபஸ மன்­வாதி.

மேடம் : லாபம், லக் ஷ்­மீ­கரம்

இடபம் : மகிழ்ச்சி, சந்­தோசம்

மிதுனம் : நலம், ஆரோக்­கியம்

கடகம் : வெற்றி, அதிர்ஷ்டம்

சிம்மம் : உயர்வு, மேன்மை

கன்னி : திறமை, முன்­னேற்றம்

துலாம் : களிப்பு, மகிழ்ச்சி

விருச்­சிகம் : சிக்கல், சங்­கடம்

தனுசு : பகை, விரோதம்

மகரம் : தெளிவு, மகிழ்ச்சி

கும்பம் : உயர்வு, மேன்மை

மீனம் : ஓய்வு, அசதி

“விஷ்ணு சகஸ்ர நாமத்தில் உப­நிஷத் நாமங்கள்” ஸகஸ்ர மூர்த்தா– ஆயிரம் தலை­க­ளை­யு­டை­யவன். விஷ்­வாத்மா அறி­வாலும் ஆற்­ற­லாலும் எங்கும் பர­வி­யவன். ஸகஸ்­ராஷ ஆயிரம் கண்­க­ளை­யு­டை­யவன். ஸகஸ்­ரபாத் ஆயிரம் கால்­க­ளை­யு­டை­யவன். ஆவர்­தத– ஸமஸா என்னும் சக்­க­ரத்தை சுழற்­று­பவன். நிவ்­ருத்­தாமா– ஸம்­ஸார பற்­றில்­லா­தவன். அஹஸ் ஸம்­வர்த்­தக பகல், இரவு முத­லான கால சக்­க­ரத்தை உருட்­டு­பவன். அதில் எல்லா உயிர்­க­ளுக்கும் வாழ்­வ­ளிப்­பவன் (தொடரும்…)

குரு, புதன் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9, 1

பொருந்தா எண்கள்: 6, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், ஊதா நிறங்கள்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)