"சோம்பலாய் இருப்பது, முட்டாள்கள் எடுத்துக்கொள்ளும் விடுமுறை.....!": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் 10.09.2018

Published on 2018-09-10 10:51:11

10-.09.-2018, ஆவணி 25, திங் கட்கிழமை, பிரதமை திகதி இரவு 08.35 வரை பின்பு வளர்பிறை துதியை. உத்திரம் நட்சத்திரம் பின்னிரவு 03.39 வரை பின்பு அஸ்தம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 0. சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம்-  காலை 7.30 – 9.00, எமகண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30- – 3.00.

மேடம் : நிறைவு, பூர்த்தி

இடபம் : மேன்மை, ஜெயம்

மிதுனம் : ஆதாயம், சம்பத்து

கடகம் : சுகம், ஆரோக்கியம்

சிம்மம் : நற்செயல், பாராட்டு

கன்னி : உயர்வு, முன்னேற்றம் 

துலாம் : வரவு, இலாபம்

விருச்சிகம்    : ஆக்கம், முன்னேற்றம்

தனுசு : அனுகூலம், மகிழ்ச்சி

மகரம் : நட்பு, அதிர்ஷ்டம்

கும்பம் : நஷ்டம், விரயம்

மீனம் : ஜெயம், யோகம்