"அன்புடன் கூர்மையான அறிவும் சேர்ந்துவிட்டால் சாதிக்க முடியாதது என எதுவுமில்லை.....!": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் 09.09.2018

Published on 2018-09-09 09:22:03

09.09.2018 விளம்பி வருடம் ஆவணி மாதம் 24 ஆம் நாள் ஞாயிற்­றுக்­கி­ழமை. 

அமா­வாஸ்யை திதி பின்­னி­ரவு 12.14 வரை. அதன்மேல் பிர­தமை திதி. மகம் நட்­சத்­திரம் காலை 8.40 வரை. பின்னர் பூரம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி அமா­வாஸ்யை. மரண யோகம் காலை 8.40 வரை. பின்னர் பூரம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி அமா­வாஸ்யை. கீழ்­நோக்­கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம்: அவிட்டம். சுப­நே­ரங்கள்: பகல் 10.45 – 11.45, மாலை: 3.00 – 4.00, ராகு­காலம்: 4.30 – 6.00, எம­கண்டம்: 12.00 – 1.30, குளிகை காலம்: 3.00 – 4.30. வார­சூலம் – மேற்கு (பரி­காரம் – வெல்லம்)

மேடம்         : புகழ், பெருமை

இடபம் : இன்பம், சுகம்

மிதுனம் :உதவி, நட்பு

கடகம் :பொறுமை, அமைதி

சிம்மம் : புகழ், பாராட்டு

கன்னி : ஏமாற்றம், கவலை

துலாம் : வெற்றி, அதிர்ஷ்டம்

விருச்­சிகம் : சோதனை, சங்­கடம்

தனுசு :பிர­யாணம், அலைச்சல்

மகரம் : உயர்வு, மேன்மை

கும்பம் : சுபம், மங்­களம்

மீனம் : நன்மை, யோகம்

இன்று ஸர்வ அமா­வாஸ்யை பிதிர் தர்ப்­பனம் நன்று. பிண்ட பித்ரு – தெஹி­வளை ஸ்ரீ வெங்­க­டேஸ்­வர மகா விஷ்­ணு­மூர்த்தி தேவஸ்­தா­னத்தில் பகல் சகஸ்ர சங்­கா­பி­ஷேகம், தீபா­ரா­தனை, உற்­சவம், சகஸ்­ர­நாம அர்ச்­சனை, அன்னதானம்.

செவ்வாய்,சந்திரன் கிரகங்களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 6

பொருந்தா எண்கள்: 2, 9, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: நீலம், மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)