"நேரத்தை வீணாக தள்ளிப்போடாதே...தாமதங்கள் அபாயகரமான முடியும் தரலாம்....!": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் 06.09.2018

2018-09-06 10:37:53

06.09.2018 விளம்பி  வருடம் ஆவணி மாதம்  21ஆம் நாள் வியாழக்­கி­ழமை.

கிருஷ்ண பட்ச ஏகாதசி திதி காலை 9.27 வரை. பின்னர் துவாதசி திதி. புனர்பூசம் நட்சத்திரம் பகல் 1.23 வரை. பின்னர் பூசம் நட்சத்திரம். சிரார்த்த திதி தேய்பிறை துவாதசி அமிர்த யோகம். சமநோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் மூலம் பூராடம்.  சுப­நே­ரங்கள்: பகல் 10.45 – 11.45, ராகுகாலம் 1.30 – 3.00, எமகண்டம் 6.00 – 7.30, குளிகை காலம் 9.00 – 10.30, வார­சூலம் – தெற்கு (பரிகாரம் -தைலம்) கிரு ஷ்ண பட்ச ஸர்வ ஏகாதசி. 

மேடம் : மகிழ்ச்சி, சந்தோஷம்

இடபம் : இலாபம், லக் ஷ்மீகரம்

மிதுனம் : யோகம்,  அதிர்ஷ்டம் 

கடகம் :  இன்பம், மகிழ்ச்சி

சிம்மம் : அவஸ்தை, சங்கடம் 

கன்னி : ஜெயம், புகழ்

துலாம் : நன்மை, அதிர்ஷ்டம் 

விருச்­சிகம் : செலவு, விரயம் 

தனுசு : பகை, விரோதம் 

மகரம் : கீர்த்தி, புகழ் 

கும்பம் : தெளிவு, அமைதி 

மீனம் : அமைதி, சாந்தம்

"விஷ்ணு சகஸ்ர நாமம்"   குற்றம் என்பது எதுவும் இல்லாமல் ஒரு காரண பிடியாக இல்லாமல் இயல்பான எண்ணற்ற, எல்லையற்ற மிக உயர்ந்த மங்களகரமான திவ்யாத்ம சொரூபமும் திவ்ய மங்கள விக்கிரமும், திருக்கல்யாண குணங்களும் மனதுக்கு கோசாரமில்லாத சக்தி அதி மானுஷமான திவ்ய செயல்கள் தடைபடாமல் சர்வேஸ்வரனாயிருக்கும் தன்மை யாவரும் கலந்து பழகக் கூடிய எளிமை ஆபத்துக்கு உதவும் தன்மை ஆபத்பாந்தவன் வேண்டியவற்றை எல் லாம் வாரி வழங்கும் தன்மையாக திருமகள் நாதனான எம்பெருமான் சகஸ்ரநாமங்கள் பேசப்பட்டன.

சுக்கிரன், சனி கிரங்களின் ஆதிக்க நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்கள்: 6 

பொருந்தா எண்கள்: 3 – 8 

அதிர்ஷ்ட வர்­ணங்கள்: அடர் பச்சை, நீலம். 

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right