"நீ எதை இழந்தாலும் மனம் தளர்ந்துவிடாதே, உனக்கு இன்னும் எதிர்காலம் இருக்கிறது....!": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் 05.09.2018

Published on 2018-09-05 10:44:34

05.09.2018 விளம்பி  வருடம் ஆவணி மாதம்  20ஆம் நாள் புதன்­கி­ழமை.

கிருஷ்­ண­பட்ச தசமி திதி பகல் 11.49 வரை. பின்­னர்­ ஏ­கா­தசி  திதி. திரு­வா­திரை நட்­சத்­திரம் மாலை 5.45 வரை. பின்னர் புனர்­பூசம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி. தேய்­பிறை ஏகா­தசி  சித்­த­யோகம். மேல்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள்  கேட்டை, மூலம். சுப­நே­ரங்கள்: காலை 9.15 – 10.15, மாலை 4.45 – 5.45, ராகுகாலம் 12.00 – 1.30, எம­கண்டம் 7.30 – 9.00, குளிகை காலம் 10.30 – 12.00, வார­சூலம் – வடக்கு. (பரி­காரம் –பால்) 

மேடம் : கவனம், எச்­ச­ரிக்கை

இடபம் : உயர்வு, மேன்மை

மிதுனம் : வெற்றி,  அதிர்ஷ்டம் 

கடகம் :  உயர்வு, மேன்மை

சிம்மம் : நன்மை, யோகம் 

கன்னி : பகை, விரோதம்

துலாம் : அன்பு, பாசம் 

விருச்­சிகம் : நன்மை, யோகம் 

தனுசு : வரவு, லாபம் 

மகரம் : தடை, இடை­யூறு 

கும்பம் : நிறைவு, பூர்த்தி 

மீனம் : லாபம், லக் ஷ்­மீகரம்.

‘விஷ்ணு சகஸ்ர நாமம்’   பூரண பரி­பூ­ரணன், நிறைந்­தவன்,   நிரம்பப் பெற்­றவன்,  சுவாப்த  சமஸ்­த­காமன், அவன் மேன்­மைக்கு காரணம் அவ­னு­டைய பூர்த்­தியே. நிர்­குன ஸத்வம். ரஜஸ், தமஸ் என்னும் முக்­குண கலப்­பற்­றவன்.  அரு­வ­ருக்­கத்­தக்க குணங்கள் இல்­லா­தவன்.  (943) அடி­யார்­க­ளுக்கு செல்­வ­மாக இருப்­பவன். 952  புஸ்­ப­ஹஸ மலரும் பூவைப்­போன்­றவன். மென்­மை­யா­னவன். 1000 ஸர்வ பிரா­ணா­யுத எல்லா திவ்ய ஆயு­தங்­க­ளையும் உடை­யவன். (தொடரும்…..)

புதன், கேது கிர­கங்­களின் ஆதிக்க நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்கள்: 2–1 – 5 

பொருந்தா எண்கள்: 8 – 7 

அதிர்ஷ்ட வர்­ணங்கள்: வெளிரான நிறங்கள். 

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)