"பயத்தை உன்னிடமே வைத்துக்கொள், உன் துணிவை மட்டும் மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்......!": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் 03.09.2018

Published on 2018-09-03 10:14:31

03.09.2018 விளம்பி வருடம் ஆவணி மாதம் 18 ஆம் நாள் திங்­கட்­கி­ழமை.

கிருஷ்­ண­பட்ச அஷ்­டமி திதி மாலை 4.03 வரை. பின்னர் நவமி திதி. ரோகிணி நட்­சத்­திரம் மாலை 5.45 வரை. பின்னர் மிரு­க­சீ­ரிடம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி தேய்­பிறை அஷ்­டமி. அமிர்­த­யோகம். மேல்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள்: விசாகம், அனுஷம். சுப­நே­ரங்கள்: காலை 6.15– 7.15, மாலை 4.45 – 5.45, ராகு­காலம் 7.30– 9.00, எம­கண்டம் 10.30– 12.00, குளிகை காலம் 1.30– 3.00, வார­சூலம்– கிழக்கு (பரி­காரம் – தயிர்) முனித்ர ஜெயந்தி, பாஞ்­ச­ராத்ர ஜெயந்தி.

மேடம் : வெற்றி, ஜெயம்

இடபம் : செலவு, விரயம்

மிதுனம் : தெளிவு, அமைதி

கடகம் : பகை, விரோதம்

சிம்மம் : தடை, இடைஞ்சல்

கன்னி : உயர்வு, மேன்மை

துலாம் : பேராசை, நஷ்டம்

விருச்­சிகம் : முயற்சி, முன்­னேற்றம்

தனுசு : நலம், ஆரோக்­கியம்

மகரம் : சிரமம், தடை

கும்பம் : பகை, விரோதம்

மீனம் : உழைப்பு, உயர்வு

“ஸ்ரீ வைஷ்­ண­வமும் ஸ்ரீவிஷ்ணு சகஸ்ர நாமமும்” ஸ்ரீ விஷ்ணு சகஸ்ர நாமம் பல கார­ணங்­களால் உயர்ந்­த­தாக கொண்­டா­டப்­ப­டு­கி­றது. ஸ்ரீப­ரா­சர பட்­டரால் அருளிச் செய்­யப்­பட்ட இதன் பெருமை 1). மகா­பா­ர­தத்தின் சாரம் 2). சனகாத் ரிஷி­களால் பாடப்­பட்­டது. 3) வியா­ச­ப­க­வானால் தொகுக்­கப்­பட்­டது. 4). பீஷ்­மரால் உய்வு உபா­ய­மாக கரு­தப்­பட்­டது. 5). பெரி­யோர்­களால் எக்­கா­லமும் ஆத­ரிக்­கப்­பட்­டது. 6). பக­வத்­கீ­தையின் கருத்­திற்கு இசைந்­தது. “புரு­ஷார்த்தோ யமே வைகோ யத்­கதா சர­வணம் ஹரே” ஓம் நமோ விஷ்­ணவே ப்ரப­விஷ்­ணவே” ஓம் – மங்­கள வாச­கம நம – பணி­வுக்கு வாசகம். விஷ்ணு, விஷ் எங்கும் வியா­பித்­தல்ணு – ஸ்வாபா­வி­கமாய் (விஷ்ணு சகஸ்ர நாமம் – தொடரும்…)

குரு, புதன் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9, 1

பொருந்தா எண்கள்: 6, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், இளஞ்சிகப்பு

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)