"ஆயிரம் உபதேசங்களை விட ஓர் அனுபவம் பாடம் கற்பித்து விடும்.....!": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் 02.09.2018

2018-09-02 10:14:49

02.09.2018 விளம்பி வருடம் ஆவணி மாதம் 17 ஆம் நாள் ஞாயிற்றுக்­கி­ழமை. 

கிருஷ்­ண­பட்ச ஸ்ப்தமி திதி மாலை 5.47 வரை. அதன்மேல் அஷ்டமி திதி கார்த்திகை நட்சத்திரம் மாலை 6.45 வரை பின்னர் ரோகிணி நட்சத்திரம் சிரார்த்த திதி தேய்பிறை ஸப்தமி சித்தயோகம் கீழ் நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத் திரங்கள் சுவாதி விசாகம். சுப­நே­ரங்கள் பகல் 10.45– 11.45, மாலை 3.15– 4.15, ராகு­காலம் 4.30– 6.00, எம­கண்டம் 12.00– 1.30, குளிகை காலம் 3.00– 4.30, வார­சூலம் –மேற்கு (பரி­காரம்– வெல்லம்)ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி கோகுலாஷ்டமி.

மேடம் : திறமை, முன்னேற்றம்

இடபம் : பணிவு, பாசம்

மிதுனம் : அன்பு, பாசம்

கடகம் : லாபம், லஷ் மிகரம்

சிம்மம் : செலவு, விரயம்

கன்னி : நலம், ஆரோக்கியம்

துலாம் : புகழ், பெருமை

விருச்­சிகம் : வரவு, லாபம்

தனுசு : சினம், பகை

மகரம் : தெளிவு, அமைதி

கும்பம் : அமைதி, சாந்தம்

மீனம் : நட்பு, உதவி

நேற்றும் இன்றும் கிரகநிலை ஒன்றெனக் கொள்க.

ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி, ஆவணி ஞாயிறு தெகிவளை ஸ்ரீ வெங்கடேஸ்வர மகா விஷ்ணு மூர்த்தி தேவஸ்தானத்தில் காலை முதல் விசேட சங்காபிஷேகம், தீபாராதனை, உற்சவம், மாலை வேனுகோபால மூர்த்திக்கு தீபாராதனை இரவு பகவத் கீதை ஹோமம் நாளை காலை உறியபடி உற்சவம் இடம் பெறும்.

சந்திரன் ராகு கிரகங்களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1,7,5,6

பொருந்தா எண்கள்: 9,8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், இளம் பச்சை

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right