08.12.2015 மன்மத வருடம் கார்த்திகை மாதம் 22ஆம் நாள் செவ்வாய்க்கிழமை

Published on 2015-12-08 10:11:50

கிருஷ்­ண­பட்ச துவா­தசி திதி பிற்­பகல் 1.08 வரை. பின்னர் திர­யோஷி திதி. சுவாதி நட்­சத்­திரம் முன்­னி­ரவு 9.54 வரை. அதன் மேல் விசாகம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி தேய்­பிறை திர­யோ­தசி சித்­த­யோகம் சம­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் உத்­தி­ரட்­டாதி ரேவதி. சுப நேரங்கள் காலை 7.45 – 8.45. பகல் 10.45 – 11.45. மாலை 4.45 – 5.45 ராகு­காலம் 3.00 – 4.30. எம­கண்டம் 9.00 – 10.30 குளிகை காலம் 12.00 – 1.30 வார­சூலம் – வடக்கு (பரி­காரம் – பால்)

மேடம் பிர­யாணம், அசதி

இடபம் அமைதி, தெளிவு

மிதுனம் வெற்றி, அதிர்ஷ்டம்

கடகம் சுகம், லாபம்

சிம்மம் லாபம், லஷ்­மீ­கரம்

கன்னி உழைப்பு, உயர்வு

துலாம் நலம், ஆரோக்­கியம்

விருச்­சிகம் உண்மை, உதவி

தனுசு மகிழ்ச்சி, சந்­தோஷம்

மகரம் சிக்கல், சங்­கடம்

கும்பம் வருத்தம், சுக­யீனம்

மீனம் பணிவு, செல்­வாக்கு

இன்று கிருஷ்ண பட்ச மஹா பிர­தோஷம். சந்­தியா காலத்தில் சிவ­வ­ழி­பாடு, நந்­தி­தே­வரை வழி­படல் என்­பன நன்று. சுவாதி நட்­சத்­திர தின­மான இன்று “ஓம் உக்ரம் வீரம் மகா விஷ்ணும் ஜீவ­லந்தம் ஸர்­வதோ முகம் நர­ஸிம்ஹம் பீஷணம் பத்ரம் மிருத்யும் மிருத்யும் நமாம்­யஹம்” என்று 27 முறை லஷ்மி நர­சிம்­ஹரை வழி­பட நம்­பி­ற­விக்­கடன் தீர்ந்து எம்­பெ­ரு­மானின் திருப்­பா­தங்­களைப் பற்­றுவோம்.

(“இன்­றைய தினத்தை சவா­லாக எடுத்துக் கொள்ளும் போது, நேற்­றைய தினம் கன­வா­கவும் நாளைய தினம் நன­வா­கவும் அமை­கி­றது”)

சனி, சூரியன் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று

அதிர்ஷ்ட எண்கள்: 1 – 5 –6

பொருந்தா எண்கள்: 7 – 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)