"கண்களைத் திறந்து பார் அனைவரும் தெரிவார்கள் ...!": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (28-08-2018)..!

Published on 2018-08-28 09:45:53

28.08.2018 விளம்பி வருடம் ஆவணி மாதம் 12 ஆம் நாள் செவ்­வாய்க்­கி­ழமை.

கிருஷ்­ண­பட்ச துவி­தியை திதி முன்­னி­ரவு 8.15 வரை. பின்னர் திரு­தியை திதி. பூரட்­டாதி நட்­சத்­திரம் மாலை 5.37 வரை. பின்னர் உத்­தி­ரட்­டாதி நட்­சத்­திரம். சிரார்த்த திதி: தேய்­பிறை துவி­தியை. மர­ண­யோகம், கீழ்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள்: மகம், பூரம். சுப­நே­ரங்கள்: பகல் 10.45– 11.45, மாலை 4.45– 5.45, ராகு­காலம் 3.00– 4.30, எம­கண்டம் 9.00– 10.30, குளிகை காலம 12.00– 1.30, வார­சூலம்– வடக்கு (பரி­காரம்– பால்)

மேடம் : அமைதி, பொறுமை

இடபம் : புகழ், பெருமை

மிதுனம் : அன்பு, பாசம்

கடகம் : மகிழ்ச்சி, சந்­தோசம்

சிம்மம் : நற்­செயல், பாரா­ட்டு

கன்னி : நிறைவு, பூர்த்தி

துலாம் : இன்பம், மகிழ்ச்சி

விருச்­சிகம் : பகை, எதிர்ப்பு

தனுசு : வீம்பு, சச்­ச­ரவு 

மகரம் : அன்பு, பாசம்

கும்பம் : ஊக்கம், உயர்வு

மீனம் : கவலை, ஏமாற்றம்

“ஸ்ரீ வைஷ்­ண­வத்தில் மஹா­பா­ரதம்” இதி­காச சிரேஷ்­ட­மான ஸ்ரீ இரா­மா­ய­ணத்தால் சிறை இருந்­தவள் சீதையின் ஏற்றம் சொல்­லப்­பட்­டது. மஹா­பா­ரதம் தூது போனவன் ஏற்றம் சொல்­கி­றது என்றார் பிள்ளை உல­கார்யன். “ஸ்ரீ வசன பூஷணம்” என்னும் கிரந்­தத்தில் ஸ்ரியப் பதி­யான கண்­ணனின் கல்­யாண குணங்­களை அவன் அவ­த­ரித்த ஆவணி, ரோகிணி அஷ்­டமி கூடிய எதிர்­வரும் செவ்வாய் (ஸ்ரீகி­ருஷ்ண ஜெயந்தி) நிகழ்­வதால் அவன் பெருமை கூறு­வது சாலச்­சி­றந்­தது. தொடரும்… சூரியன், சந்­திரன் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 7

பொருந்தா எண்கள்: ஏனை­யவை

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், வெளிர் நீலம்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)