"வாழ்க்கையில், சிக்கல்கள் என்பது, ஓடும் ரயிலிலிருந்து பார்க்கும் மரங்களைப் போன்றது. அருகில் போனால் அவை பெரிதாகத் தெரியும். கடந்து சென்றால் அவை சிறிதாகிவிடும். . ...!": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (26-08-2018)..!

Published on 2018-08-26 10:45:26

26.08.2018 விளம்பி வருடம் ஆவணி மாதம் 10 ஆம் நாள் ஞாயிற்­றுக்­கி­ழமை

பௌர்­ணமி  திதி மாலை 5.52 வரை. அதன் மேல் கிருஷ்­ண­பட்ச பிர­த­மை­திதி. அவிட்டம் நட்­சத்­திரம் பகல்1.53 வரை பின்னர் சதயம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி பெளர்­ணமி மர­ண­யோகம். மேல்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள்: பூசம், ஆயில்யம். சுப­நே­ரங்கள்: பகல் 10.45 – 11.45, மாலை 3.15 – 4.15, ராகு­காலம் 04.30 – 6.00, எம­கண்டம் 12.00– 1.30, குளிகை காலம் 3.00–4.30, வார­சூலம் – மேற்கு (பரி­காரம்– வெல்லம்) ஆவணி  அவிட்டம் யஜூர் வேத உபா­கர்கம்

மேடம் : வெற்றி, யோகம்

இடபம் : நன்மை, அதிஷ்டம்

மிதுனம் : இலாபம், லக் ஷ்­மீ­கரம்

கடகம் : செலவு, விரயம்

சிம்மம் : வரவு, லாபம்

கன்னி : சுகம், ஆரோக்­கியம்

துலாம் : சுபம், மங்­களம்

விருச்­சிகம் : புகழ்,பெருமை

தனுசு : உயர்வு, மேன்மை

மகரம் : நலம், ஆரோக்­கியம்

கும்பம் : நட்பு, உதவி

மீனம் : அமைதி, சாந்தம்

சச்சிதானந்த சொரூபமான மகாவிஷ்­ணுவே சமுத்­திரம். பூமியின்  பாரத்தைப் போக்க வேண்­டு­மென்று சுருக்­குண்­டான  இச்­சையே அலை. அதி­லி­ருந்து தெறிக்கும் திவ­லையே  ஜீவாத்மா. அயோ த்­தியே ஹ்ருத­யா­சகம். ஸத்வ குணப்­பி­ர­தான  சுந்த அசுத்த  சர­ணமே தச­ரதர். ஸாத்­வீக புத்­தியே  கௌசல்யை ஆத்­மாவே இராமன் (தொடரும்)

சனி, செவ்வாய் கிர­கங்­களின் ஆதிக்க நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்: 5, 6

பொருந்தா எண்:  8, 2, 1

அதிர்ஷ்ட வர்­ணங்கள்: மஞ்சள், நீலம்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)