"வெற்றி என்பது நிரந்தரமுமல்ல: தோல்வி என்பது இறுதியானதுமல்ல!..!": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (20-08-2018)..!

2018-08-20 09:15:16

20.08.2018 விளம்பி வருடம் ஆவணி மாதம் 4ஆம் நாள் திங்கட்கிழமை

கிருஷ்ணபட்ச நவமி திதி காலை 7.29 வரை. பின்னர் தசமி திதி. கேட்டை நட்சத்திரம் பின்னிரவு 1.51 வரை. பின்னர் மூலம் நட்சத்திரம். சிரார்த்த திதி: வளர்பிறை தசமி. சித்தயோகம். சமநோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள்: கார்த்திகை, ரோகிணி, சுபநேரங்கள்: காலை 6.00 – 7.00, 9.15 – 10.15, மாலை 4.45 – 5.45, ராகு காலம் 7.30 – 9.00, எமகண்டம் 10.30 – 12.00, குளிகை காலம் 1.30 – 3.00, வாரசூலம் – கிழக்கு (பரிகாரம் – தயிர்)

மேடம் : குழப்பம், சஞ்சலம்

இடபம் : அன்பு, இரக்கம்

மிதுனம் : சோர்வு, அசதி

கடகம் : கவலை, கஷ்டம்

சிம்மம் : இன்பம், சுகம்

கன்னி : ஜெயம், புகழ்

துலாம் : வேதனை, கவலை

விருச்சிகம் : ஆதாயம், லாபம்

தனுசு : காரியசித்தி, அனுகூலம்

மகரம் : சின-ம், பகை

கும்பம் : நன்மை, யோகம்

மீனம் : சுகம், ஆரோக்கியம்

‘பூசூக்த மந்­திரம்’ மாத­வ­னுக்கு பத்­தி­னி­யா­கை­யாலே ‘மாதவி’ எனப்­ப­டு­கிறாய். லக்ஷ்மி நாத­னுக்கு பிரி­ய­மா­ன­வளாய், ஸ்ரீதே­விக்கு இனிய தோழியாய், ரூப குணங்­களால் அச்­சு­த­னனை தன்­னு­டைய பிரிய நாய­கனாய் உடை­ய­வளாய், விஷ்ணு பத்­தி­னியாய் உள்ள பூமி தேவியை வணங்­கு­கிறேன். (தொடரும்...)

“அடுத்த வீட்­டுக்­கா­ர­னுடன் நட்­பா­யிரு. அதற்­காக இடையில் உள்ள சுவரை எடுத்து ­வி­டாதே”

சந்­திரன், குரு கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5

பொருந்தா எண்கள்: 9, 6, 8

அதிர்ஷ்ட வர்­ணங்கள்: மஞ்சள், இளஞ்­சி­வப்பு

இரா­ம­ரத்­தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீவிஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right