"வாழ்க்கை பயணம் செய்யும் வழியில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்...!": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (17-08-2018)..!

Published on 2018-08-17 13:20:16

17.08.2018 விளம்பி வருடம் ஆவணி மாதம் 1 ஆம் நாள் வெள்­ளிக்­கி­ழமை.

சுக்­கில பட்ச சஷ்டி திதி காலை 6.37 வரை. அதன் மேல் ஸப்­தமி திதி. சுவாதி நட்­சத்­திரம். முன்­னி­ரவு 10.00 மணி­வரை. பின்னர் விசாகம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி சூன்யம். சித்­த­யோகம். சம­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் ரேவதி, அஸ்­வினி. சுப­நே­ரங்கள் காலை 9.15– 10.15, மாலை 4.45– 5.45, ராகு காலம் 10.30– 12.00, எம­கண்டம் 3.00– 4.30, குளிகை காலம் 7.30– 9.00, வார சூலம் –மேற்கு (பரி­காரம்– வெல்லம்) விஷ்­ணு­பதி புண்­ய­காலம்.

மேடம் : நஷ்டம், விரயம்

இடபம் : புகழ், பெருமை

மிதுனம் : உயர்வு, மேன்மை

கடகம் : மகிழ்ச்சி, சந்­தோஷம்

சிம்மம் : புகழ், பாராட்டு

கன்னி : ஆரோக்­கியம், சுகம்

துலாம் : அன்பு, ஆத­ரவு 

விருச்­சிகம் : பகை, விரோதம்

தனுசு : அமைதி, தெளிவு

மகரம் : அன்பு, பிரியம்

கும்பம் : நஷ்டம், கவலை

மீனம் : வெற்றி, யோகம்

பூ சூக்தம் மந்­திரம் 2. பூமி தேவியே! வெண்­மை­யான நிறத்­தை­யு­டைய சூரியன் வேக­மாகச் செல்­லாமல் தாயா­கிய உன்னை பிர­தட்­சணம் செய்தான். மேலும் அழ­கிய கம­னத்தை உடை­ய­வனாய் தந்­தை­யா­கிய பரம புரு­ஷ­னான ஸ்ரீமன் நாரா­ய­ணனை தனக்கு அந்தர் யாமி­யாக அடைந்தான். (தொடரும்)

சனி, செவ்வாய் கிர­கங்­களின் ஆதிக்­க­ நா­ளின்று.

அதிர்ஷ்ட எண்கள் :5, 6

பொருந்தா எண்கள்: 8, 2, 1

அதிர்ஷ்ட வர்­ணங்கள்: மஞ்சள், நீலம்,

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)