"எதிரிகள் இல்லாமல் செய்ய ஓரே வழி அவர்களையும் நண்பர்களாக்குவது தான்...!": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (08-08-2018)..!

Published on 2018-08-08 10:04:03

08.08.2018 விளம்பி வருடம் ஆடி மாதம் 23 ஆம் நாள் புதன்­கி­ழமை.

கிருஷ்­ண­பட்ச துவா­தசி திதி முன்­னி­ரவு 11.37 வரை. அதன்மேல் திர­யோ­தசி திதி. மிரு­க­சீ­ரிஷம் நட்­சத்­திரம் காலை 8.26 வரை. அதன் மேல் திரு­வா­திரை நட்­சத்­திரம். சிரார்த்த திதி தேய்­பிறை துவா­தசி. சித்­த­யோகம். சம­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் கேட்டை. சுப­நே­ரங்கள் பகல் 10.45– 11.45, மாலை 3.00– 4.00 ராகு­காலம் 12.00– 1.30, எம­கண்டம் 7.30– 9.00, குளி­கை­காலம் 10.30– 12.00, (வார­சூலம் –வடக்கு) (பரி­காரம் –பால்) கூற்­று­வனார் நாயனார் குரு­பூஜை. 

மேடம் : புகழ், பாராட்டு

இடபம் : நன்மை, யோகம்

மிதுனம் : புகழ், பெருமை

கடகம் : நலம், ஆரோக்­கியம்

சிம்மம் : முயற்சி, முன்­னேற்றம்

கன்னி : மகிழ்ச்சி, சந்­தோசம்

துலாம் : உழைப்பு, உயர்வு

விருச்­சிகம் : செல்­வாக்கு, பெருமை

தனுசு : ஆக்கம், நிறைவு

மகரம் : இலாபம், லக் ஷ்­மீ­கரம்

கும்பம் : செலவு, விரயம்

மீனம் : நற்­செயல், பாராட்டு

“புருஷ சூக்தம்” புருஷ சூக்தம் ஸர்வ ர­க் ஷக நிர்­ணயம். வேதங்­களில் தலை­சி­றந்­த­தான புருஷ சூக்­தத்தில் முதல் மந்­தி­ரமே தன் அடி­யார்­க­ளான சேத­னர்­களை ரட்­சிக்கும் பாரிப்பு பிர­க­ட­னப்­ப­டுத்­து­கின்­றது. “சகஸ்ர ஸீர்ஷ புருஷ: (ஸஹஸ் ராட்ஸ சகஸ்ர பாத்) பரம புரு­ஷ­னான ஸ்ரீமன் நாரா­யணன் முடி­க­ளா­யிரம் கண்­க­ளா­யிரம் கால்­க­ளா­யிரம் உடை­யவன். (ஸ பூமிடம் விஸ்வ தோ வ்ருத்வா) பூமியை எல்­லாத்­திக்­கு­க­ளிலும் வியா­பித்தான். ஒரு­வரை பிடிக்க ஊரையே வளைக்­கு­மாம்போல் யாரேனும் ஒரு சேதனன் கிடைக்க மாட்­டானா என ஆசையில் அகில உல­கையும் வியா­பித்து நிற்­கின்றான். (தொடரும்)

சனி, செவ்வாய் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று. அதிர்ஷ்ட எண்கள்: 5, 6

பொருந்தா எண்கள்: 8, 2, 1

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், நீலம்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)