"புத்திசாலிக்கும் முட்டாளுக்கும் அதிக வித்தியாசம் இருப்பதில்லை...!": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (06-08-2018)..!

Published on 2018-08-06 10:01:16

06.08.2018 விளம்பி வருடம் ஆடி மாதம் 21 நாம் நாள் திங்­கட்­கி­ழமை.

கிருஷ்ண பட்ச தசமி திதி பின்­னி­ரவு 3.56 வரை. அதன் மேல் ஏகா­தசி திதி. கார்த்­திகை நட்­சத்­திரம் பகல் 10.49 வரை. பின்னர் ரோகிணி நட்­சத்­திரம். சிரார்த்த திதி தேய்­பிறை தசமி. மர­ண­யோகம் பகல் 10.49 வரை. பின்னர் அமிர்த யோகம், கீழ்­நோக்கு நாள் சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம், விசாகம். சுப­நே­ரங்கள் காலை 9.15– 10.15, மாலை 4.45– 5.45, ராகு காலம் 7.30– 9.00, எம­கண்டம் 10.30– 12.00, குளிகை காலம் 1.30– 3.00, வார­சூலம் – கிழக்கு (பரி­காரம் – தயிர்) 

  மேடம் : பகை, விரோதம்

இடபம் : நன்மை, அதிர்ஷ்டம்

மிதுனம் : நற்சொல், மகிழ்ச்சி

கடகம் : ஆதாயம், இலாபம்

சிம்மம் : சுகம், ஆரோக்­கியம்

கன்னி : புகழ், பெருமை

துலாம் : கவலை, கஷ்டம்

விருச்­சிகம் : நலம், ஆரோக்­கியம்

தனுசு : நட்பு, உதவி

மகரம் : வெற்றி, யோகம்

கும்பம் : பிணி, பீடை

மீனம் : இலாபம்,லக் ஷ்­மீ­கரம்

விஷ்ணு சூர்­தங்­களில் தேறின விஷ­யங்கள் முக்­தர்­களால் துதிக்­கப்­ப­டு­பவன் அவனே. துதிக்­கத்­தக்க வீரிய செயல்­களை உடை­யவன் அவனே. சர்­வ­லோ­கங்­களை சிருஷ்­டித்­த­வனும் அளந்­த­வனும் அவனே. ஞானி­களால் மிகவும் துதிக்­கப்­ப­டு­ப­வனும் விஷ்­ணுவே. நர­சிம்­ம­னா­கவும் திரி­விக்­கி­ர­ம­னா­கவும் அவ­த­ரித்து அதி­ப­ராக்­கி­ரம சேஷ்­டி­தங்­களை செய்­த­வனும் இப்­பெ­ரு­மானே. சுக்­கிரன், கேது கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 6, 2

பொருந்தா எண்கள் :3, 7, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: பச்சை, அடர் நீலம்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)