"பாராட்டுவதிலும், அங்கீகரிப்பதிலும் கஞ்சத்தணம் வேண்டாம்...!": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும்  (30-07-2018)..!

2018-07-30 08:57:41

30.07.2018 விளம்பி வருடம் ஆடி மாதம் 14 ஆம் நாள் திங்­கட்­கி­ழமை.

கிருஷ்­ண­பட்ச துவி­தியை திதி காலை 6.07 வரை. அதன் மேல் திரி­தியை திதி அவிட்டம் நட்­சத்­திரம் காலை 6.39 வரை. பின்னர் சதயம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி தேய்ப்­பிறை திரி­தியை சித்­த­யோகம் மேல் நோக்கு நாள் சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம்: ஆயி­லியம். சுப­நே­ரங்கள்: காலை 9.15– 10.15, மாலை 4.45– 5.45, ராகு காலம் 7.30– 9.00, குளிகை காலம் 1.30– 3.00, எம­கண்டம் 10.30– 12.00 வார­சூலம் -– கிழக்கு (பரி­காரம் – தயிர்)

மேடம் : உயர்வு, மேன்மை

இடபம் : நட்பு, உதவி

மிதுனம் : வெற்றி, அதிர்ஷ்டம்

கடகம் : நலம், ஆரோக்­கியம்

சிம்மம் : அன்பு, பாசம்

கன்னி : அமைதி, தெளிவு

துலாம் : சுபம், மங்­களம்

விருச்­சிகம் : விரயம், செலவு

தனுசு : லாபம், லக்ஷ்­மீ­கரம்

மகரம் : புகழ், பெருமை

கும்பம் : அசதி, வருத்தம்

மீனம் : புகழ், பெருமை

உப நிஹ­தங்­களில் ஸ்ரீ மகா விஷ்ணு தைத்­தி­ரி­யோ­ப­னி­ஷத்தின் தெளிவு. “ஸத்யம், ஞானம், அனந்தம், பிரஹ்ம” பொருள் ஸத்­ய­மா­கவும் ஞான­மா­கவும் இருக்கும். விஷ்­ணுவே அனந்­த­மாகி பரம புரு­ஷ­னா­கின்றான். நாளை சாந்­தோக்­கிய உப­நிஷ வர்­ணனை.

(“மோகம் அனைத்­திலும் கண்­மூ­டித்­தனம் சிறிது உண்டு. ஆனால், பண மோகத்தில் தான் கண்­மூ­டித்­தனம் மிக அதிகம்”– ராபட் ஸ்மித்)

குருவின் பூரண ஆதிக்கம் கொண்ட இன்று (பிறப்பு எண் 3 விதி எண் 3) 

அதிர்ஷ்ட எண்கள்: 3, 9, 1, 5

பொருந்தா எண்கள்: 6, 8

அதிர்ஷ்ட வர்­ணங்கள்: இளஞ்­சி­கப்பு, மஞ்சள், ஊதா நிறங்கள்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right