"எப்படி பாராட்டுவதென்று தெரியாமல் அறியாத விஷயத்தை குறை சொல்லாதீர்கள்...!": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (25-07-2018)..!

Published on 2018-07-25 09:19:19

25.07.2018 விளம்பி வருடம் ஆடி மாதம் 9 ஆம் நாள் புதன்­கி­ழமை.

சுக்­கில பட்ச திர­யோ­தசி திதி முன்­னி­ரவு10.38 வரை. அதன் மேல் சதுர்த்­தசி திதி. மூலம் நட்­சத்­திரம் முன்­னி­ரவு 7.45 வரை. பின்னர் பூராடம்  நட்­சத்­திரம். சிரார்த்த திதி. வளர்­பிறை திர­யோ­தசி. மர­ண­யோகம். கீழ் நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள்: கார்த்­திகை, ரோகினி. சுப­நே­ரங்கள்: காலை 9.15 – 10.15, மாலை 4.45 – 5.45, ராகு­காலம் 12.00– 1.30, எம­கண்டம் 7.30 – 9.00, குளி­கை­காலம் 10.30– 12.00, வார­சூலம்– வடக்கு (பரி­காரம்– பால்) 

மேடம் :  தடை, தாமதம்

இடபம் : உதவி, லாபம்

மிதுனம் : மறதி, விரயம்

கடகம் : நஷ்டம்,கவலை

சிம்மம் : புகழ்,பெருமை

கன்னி : முயற்சி, முன்­னேற்றம்

துலாம் :  ஆதாயம்,லாபம்

விருச்­சிகம் : நன்மை,யோகம்

தனுசு : பயம், அச்சம்

மகரம் : பணம், பரிசு 

கும்பம் : சினம்,பகை

மீனம் : புகழ், பாராட்டு

சுக்­கில பட்ச மஹா­பி­ர­தோஷம். சந்­தியா காலத்தில் சிவ­ வ­ழி­பாடு சிறப்­பு­டை­யது. மூலம் நட்­சத்­திரம் ஸ்ரீஆஞ்­ச­நேய சுவாமி  அவ­தார திரு­நட்­சத்­திரம். ஆஞ்­ச­நே­யரை வழி­படல் நன்று.  வேதாந்த பிர­மா­ணங்­களை ழுழு­மை­யாக ஏற்று ழுழு­மை­யாக  சித்­தாந்­தப்­ப­டுத்­தி­யது ஸ்ரீ வைஷ்­ணவம் மட்­டுமே. வட­மொழி வேதமும் “ஏ கோ ஹவை நாரா­யண ஆஸித் ந பிரம்மா ந ஈசான்” என்று நாரா­யணன் மேன்­மையை தெளி­வாக வெளி­யிட்­டது. இதனை திரு­ம­ழி­சை­யாழ்வார் பாசு­ரத்தில் ஜீவ­னான சேதனன் இல்­லை­யெனில் நாரா­யணன் இல்லை என்­பது. நாளை தொடரும். 

கேதுவின்(7) பூரண ஆதிக்கம் கொண்ட இன்று,

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 1

பொருந்தா எண்கள்: 7, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: வெளிரான மஞ்சள், பச்சை, நீலம் 

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)