09.03.2016 மன்­மத வருடம் மாசி மாதம் 26 ஆம் நாள் புதன் கிழமை

2016-03-09 09:49:20

அமா­வஸ்ஸை திதி காலை 8.19 வரை. பின்னர் பிர­தமை திதி மறுநாள் காலை 6.10 வரை. அதன் மேல் துவி­தியை திதி. பூரட்­டாதி நட்­சத்­திரம் முன்­னி­ரவு 10.36 வரை அதன் மேல் உத்­தி­ரட்­டாதி நட்­சத்­திரம் சூரிய கிர­ஹணம் அமிர்த சித்த யோகம் கீழ் நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் ஆயில்யம்,மகம். சுப நேரங்கள் காலை 9.30 – 10.30 மாலை 4.30 – 5.30. ராகு­காலம் 12.00 – 1.30 எம­கண்டம் 7.30 – 9.00. குளிகை காலம் 10.30 – 12.00. வார­சூலம் – வடக்கு (பரி­காரம் – பால்)

மேடம் சுகம், ஆரோக்­கியம்

இடபம் வரவு, லாபம்

மிதுனம் உயர்வு, மேன்மை

கடகம் போட்டி, ஜெயம்

சிம்மம் புகழ், பெருமை

கன்னி முன்­னேற்றம், முயற்சி

துலாம் விவேகம், வெற்றி

விருச்­சிகம் உயர்வு, உழைப்பு

தனுசு அமைதி, தெளிவு

மகரம் லாபம், லஷ்­மீ­கரம்

கும்பம் வெற்றி, யோகம்

மீனம் உயர்வு, ஊக்கம்

தொண்­ட­ரடிப் பொடி­யால்வார் அரு­ளிய “திரு­மாலை” பாசுரம் 39” அடி­மையில் குடி­மை­யில்லா அடி­யரை உகத்­தி­போலும் அரங்­கமா நக­ருள்­ளானே” பொரு­ளுரை திரு­மு­டியில் துள­சி­மா­லையை அணிந்­த­வனே! உனக்கு தொண்டு செய்­யாத, ஆனால் நான்கு வேதங்­க­ளையும் படித்த வேதி­யர்­களை விட குடிப்­பி­றப்பு ஒழுக்கம் குணம் இவற்றில் தாழ்ந்து இருப்­பினும் உனக்கு தன்னை அர்ப்­ப­ணித்துக் கைங்­கைர்யம் செய்­த­வர்­க­ளி­டமே நீ அன்பு வைக்­கின்றாய் என்­பதை அரங்­கனே யாள் கண் கூடாகக் காண்­கிறேன். (ஆழ்வார் திரு­வ­டி­களே சரணம்)

செவ்வாய் குரு கிர­கங்­களில் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்: 5–3–9

பொருந்தா எண்கள்: 2 – 6 – 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், சிவப்பு

முக்கிய செய்திகள்

icon-left
icon-right