"வேண்டாததை தேடும் போது வேண்டியது கை விட்டு போகும்...!": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (22-07-2018)..!

Published on 2018-07-22 08:59:19

22.07.2018 விளம்பி வருடம் ஆடி மாதம் 6 ஆம் நாள் ஞாயிற்­றுக்­கி­ழமை.

சுக்­கி­ல­பட்ச தசமி திதி மாலை 6.57 வரை. அதன் மேல் ஏகா­தசி திதி விசாகம் நட்­சத்­திரம் மாலை 3.15 வரை. பின்னர் அனுஷம் நட்­சத்­திரம் சிரார்த்த திதி வளர்­பிறை, தசமி கீழ்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்டம் நட்­சத்­தி­ரங்கள்: ரேவதி, அனுஷம். சுப­நே­ரங்கள்: பகல் 10.45– 11.45, மாலை 3.15– 4.15, ராகு காலம் 4.30– 6.00, எம­கண்டம் 12.00– 1.30, குளிகை காலம் 3.00– 4.30, வார­சூலம்– மேற்கு (பரி­காரம்– வெல்லம்)

 மேடம் : பகை, எதிர்ப்பு

இடபம் : நோய், வருத்தம்

மிதுனம் : கவலை, கஷ்டம்

கடகம் : அமைதி, தெளிவு

சிம்மம் : நன்மை, அதிர்ஷ்டம்

கன்னி : வெற்றி, யோகம்

துலாம் : நற்­செயல், பாராட்டு

விருச்­சிகம் : ஓய்வு, அசதி

தனுசு : போட்டி, ஜெயம்

மகரம் : நட்பு, உதவி

கும்பம் : புகழ், பெருமை

மீனம் : நஷ்டம், கவலை

இன்று தெஹி­வளை நெடுமால் ஸ்ரீ வெங்­க­டேஸ்­வர மகா விஷ்ணு மூர்த்தி தேவஸ்­தா­னத்தில் பகல் திரு­மஞ்­சனம், தீபா­ரா­தனை சகஸ்­ர­நாம அர்ச்­சனை நடை­பெற்று அன்­ன­தானம் வழங்­கப்­படும். 

(“எனக்­காக நான் தொண்டு செய்து மோட்­சத்தை அடை­வதை விட மக்­க­ளுக்­காகத் தொண்டு செய்து நர­கத்­துக்கு செல்ல தயா­ராக உள்ளேன்” – எம் பெரு­மானார் இரா­மா­னுஜர்)

ராகுவின் பூரண ஆதிக்கம் கொண்ட இன்று

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6

பொருந்தா எண்: 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், வெளிர் நீலம்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)