"கேட்காத யோசனையை சொல்லியும் பலனில்லை...!": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (19-07-2018)..!

Published on 2018-07-19 08:27:22

19.07.2018 விளம்பி வருடம் ஆடி மாதம் 3 ஆம் நாள் வியாழக்கிழமை

சுக்கில பட்ச ஸப்தமி திதி முன்னிரவு 7.33 வரை. அதன் மேல் அஷ்டமி திதி. அஸ்தம் நட்சத்திரம் பகல் 1.58 வரை. பின்னர் சித்திரை நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை. ஸப்தமி. சித்தயோகம். சமநோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் சதயம், பூரட்டாதி. சுபநேரங்கள் பகல் 10.45– 11.45, ராகுகாலம் 1.30– 3.00, எமகண்டம் 6.00– 7.30,  குளிகை காலம் 9.00– 10.30, வாரசூலம் –தெற்கு (பரிகாரம்– தைலம்) 

மேடம் :கோபம், அவமானம்

இடபம் : லாபம், லக்ஷ்மீகரம்

மிதுனம் : செலவு, விரயம்

கடகம் :வெற்றி, அதிர்ஷ்டம்

சிம்மம் : கவனம், எச்சரிக்கை

கன்னி : நன்மை, அதிர்ஷ்டம்

துலாம் : ஆரோக்கியம், சுகம்

விருச்சிகம் : நன்மை, யோகம்

தனுசு : அன்பு, பாசம்

மகரம் : பொறுமை, நிதானம்

கும்பம் : புகழ், பெருமை

மீனம் : நிறைவு, பூர்த்தி

அஸ்தம், சித்திரை நட்சத்திர தினமான இன்று வராஹப்பெருமானையும் சந்திர பகவானையும் வழிபடல் நன்று.

“சோம்பேறித்தனம் துயில் கொள்ளும்போது அலுப்பு குறட்டை விடும்”– ஷேக்ஸ்பியர்) 

சூரியனின் பூரண ஆதிக்கம் கொண்ட இன்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5

பொருந்தா எண்: 8

அதிர்ஷ்ட வர்ணம்: மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)