"மானுடம் தழைக்க உரத்த சிந்தனைகள் அவசியம்...!": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (18-07-2018)..!

2018-07-18 08:41:01

18.07.2018  விளம்பி வருடம் ஆடி மாதம் 02 ஆம் நாள் புதன்­கி­ழமை. 

சுக்­கில பட்ச சஷ்டி திதி முன்­னி­ரவு 8.41 வரை. அதன் மேல் ஸப்தமி திதி. உத்­தரம் நட்­சத்­திரம் பகல் 2.2௦ வரை. பின்னர் அஸ்தம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி  சூன்யம். அமிர்­த­ யோகம் பகல் 2.28 வரை. பின்னர் மர­ண­ யோகம். கரிநாள். சுபம் விலக்­குக. மேல் ­நோக்கு நாள் சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள்: அவிட்டம், சதயம். சுப­நே­ரங்கள்: காலை 9.15 –10.15, மாலை 4.45 – 5.45. ராகு ­காலம் 12.00 – 1.30. எம­கண்டம் 7.30 – 9.00. குளி­கை­ காலம் 10.30 –12.00. வார­சூலம் – வடக்கு (பரி­காரம்– பால்)

மேடம் : பகை, பயம் 

இடபம் : பிணி, பீடை

மிதுனம் : சிக்கல், சங்­கடம்

கடகம் : அன்பு, ஆத­ரவு

சிம்மம் : தோல்வி, சங்­கடம்

கன்னி : நோய், வருத்தம்

துலாம் : லாபம், லக்ஷ்­மீ­கரம்

விருச்­சிகம் : செலவு, விரயம்

தனுசு : சுகம், ஆரோக்­கியம்

மகரம் : வரவு, லாபம்

கும்பம் : வெற்றி, யோகம்

மீனம் : நன்மை, அதிர்ஷ்டம்

சஷ்டி விரதம். குமார சஷ்டி விரதம் உப­வா­சமி­ருந்து முருகப் பெரு­மானை வழி­படல் நல்­லது. இன்று முதல் மூன்று நாட்கள் ஸர்வ நதி ரஜஸ்­வாய இக் ­கா­லங்­களில் நதிகள் தலங்கள் பாவ அசுத்­தத்தை வெளி­யி-­டு­வதால் நதி­களில் நீரா­டு­வதை தவிர்க்­கவும்.(“காதல் என்­பது கண­நேர உணர்ச்­சி­யல்ல. கால­மெல்லாம் தொட­ர­வேண்­டிய அன்பு பயணம்” – இங்ஸ்)

செவ்­வாயின் பூரண ஆதிக்கம் கொண்ட இன்று, இவ் எண் கொண்­ட­வர்கள் உடல் உஷ்­ண­மாக காணப்­படும். செயற்­திறன் மிக்­க­வர்கள், சுறு­சு­றுப்­பாக செயற்­ப­டுவர் செயல்­ பு­ரியும் இடங்­களில் ஆலோ­ச­க­ராக இருப்­பார்கள்)

அதிர்ஷ்ட எண்கள்: 5, 6, 9,

பொருந்தா எண்கள்: 2, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: சிகப்பு, நீலம்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right