"பணம் சேர்த்து வைத்திருப்பவனுக்கு பயம், இல்லாதவனுக்கு கவலை...!": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (16-07-2018)..!

2018-07-16 08:33:34

16.07.2018 விளம்பி வருடம் ஆனி மாதம் 32 ஆம் நாள் திங்­கட்­கி­ழமை.

சுக்­கி­ல­பட்ச சதுர்த்தி திதி பின்­னி­ரவு 12.04 வரை. அதன் மேல் பஞ்­சமி திதி. மகம் நட்­சத்­திரம் மாலை 4.29 வரை. பின்னர் பூரம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி: வளர்­பிறை சதுர்த்தி. மர­ண­யோகம். கீழ்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள்: உத்­தி­ராடம், திரு­வோணம். சுப­நே­ரங்கள்: காலை 9.15– 10.15, மாலை 4.45 – 5.45, ராகு காலம் 7.30 – 9.00, எம­கண்டம் 10.30 – 12.00, குளிகை காலம் 1.30 – 3.00, வார­சூலம் – கிழக்கு (பரி­காரம் – தயிர்).

மேடம் : பிணி, பீடை

இடபம் : சிக்கல், சங்­கடம்

மிதுனம் : அன்பு, ஆத­ரவு

கடகம் : தோல்வி, கவலை

சிம்மம் : பணம், பரிசு

கன்னி : லாபம், லக்ஷ்­மீ­கரம்

துலாம் : செலவு, விரயம்

விருச்­சிகம் : சுகம், ஆரோக்­கியம்

தனுசு : வரவு, லாபம்

மகரம் : வெற்றி, அதிர்ஷ்டம்

கும்பம் : நன்மை, யோகம்

மீனம் : அமைதி, நிம்­மதி

சுக்­கி­ல­பட்ச சதுர்த்தி விரதம். விநா­ய­கப்­பெ­ரு­மானை வழி­ப­டுதல் நன்று. பின்­னி­ரவு தட்­சி­ணா­யன புண்ய காலம் ஆரம்பம். நாளை ஆடிப்­பி­றப்பு, ஆடிப்­பண்­டிகை அம்­மனை வழி­ப­டுதல் சிறப்பு.

(“உயி­ருள்­ளவை, உயி­ரற்­றவை இரண்­டுமே இறை­வனைப் பற்றிக் கொண்­டுதான் இயங்­கு­கின்­றன” – எம் பெரு­மானார் ஸ்ரீ ராமா­னுஜர்) கேதுவின் 7 பூரண ஆதிக்கம் கொண்ட இன்று

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 1

பொருந்தா எண்கள்: 7, 8

அதிர்ஷ்ட வர்­ணங்கள்: வெளிர் நிற­மு­டைய நீலம், பச்சை, மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right