"நிதானத்தை கடைபிடி அது வெற்றியின் முதல் படிக்கு வழி வகுக்கும்....!": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (11-07-2018)..!

Published on 2018-07-11 08:44:37

11.07.2018 விளம்பி வருடம் ஆனி மாதம் 27 ஆம் நாள் புதன்­கி­ழமை.

கிருஷ்ண பட்ச திர­யோ­தசி திதி பிற்­பகல் 2.02 வரை. அதன் மேல் சதுர்த்­தசி திதி. மிரு­க­சீ­ரிஷம் நட்­சத்­திரம் பின்­னி­ரவு 12.14 வரை. பின்னர் திரு­வா­திரை நட்­சத்­திரம். திதித் வயம். சிரார்த்த திதிகள். தேய் ­பிறை திர­யோ­தசி சதுர்த்­தசி சித்­த­யோகம். சம­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் விசாகம், அனுஷம். சுப­நே­ரங்கள் பகல் 10.45– 11.45, மாலை 4.45– 5.45, ராகு­காலம் 12.00– 1.30, எம­கண்டம் 7.30– 9.00, குளிகை காலம் 10.30– 12.00, வார­சூலம் –வடக்கு (பரி­காரம்– பால்) சுப­மு­கூர்த்த நாள்.

மேடம் : வெற்றி, அதிர்ஷ்டம்

இடபம் : நோய், வருத்தம்

மிதுனம் : நன்மை, யோகம்

கடகம் : அமைதி, தெளிவு

சிம்மம் : செலவு, விரயம்

கன்னி : அன்பு, ஆத­ரவு

துலாம் : உதவி, நட்பு

விருச்­சிகம் : அன்பு, பாசம்

தனுசு : சுகம், ஆரோக்­கியம்

மகரம் : உதவி, நட்பு

கும்பம் : போட்டி, ஜெயம்

மீனம் : தனம், இலாபம்

இன்று மாத சிவ­ராத்­திரி திதித்­வயம். மிரு­க­சீ­ரிஷம் நட்­சத்­திரம். சந்­தி­ர­ப­கவான் இந் நட்­சத்­திர தேவ­தை­யாவார். சந்­திர சூடேஸ்­வரர் சிவனை வழி­படல் நன்று.

(“சோகம்” என்னும் பற­வைகள் உங்கள் தலைக்கு மேல் பறப்­பதை தடுக்க இய­லாது. ஆனால் அவை உங்கள் தலை­யிலே கூடு கட்டி வாழ்­வதைத் தவிர்க்­கலாம்” – ஸ்டீலி) 

சந்­தி­ரனின் பூரண ஆதிக்கம் கொண்ட இன்று, முடி­வு­களை தாம­த­மாக எடுக்­கா­தீர்கள். காரி­யங்­களை தள்­ளிப்­போ­டா­தீர்கள். சோம்பல், மனதில் பயம், குழப்பம் போன்­ற­வற்­றிற்கு இடம் கொடுத்தல் ஆகாது. தெய்வ வழி­பாடு, ஒரு மகானை தரி­சித்தல் என்­பன நன்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6, 7

பொருந்தா எண்கள்: 9, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: இலேசான பச்சை, மஞ்சள்.

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)