"தொடங்கிய இடத்தை தெரிந்துகொள், அப்போதுதான் முடிக்கும் இடத்தை அறிந்து கொள்ளலாம்...!": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (06-07-2018)..!

2018-07-06 08:32:42

06.07.2018 விளம்பி வருடம் ஆனி மாதம் 22 ஆம் நாள் வெள்ளிக்கிழமை. 

கிருஷ்ணபட்ச அஷ்டமி திதி  முன்னிரவு 9.01 வரை. பின்னர் நவமி திதி.  ரேவதி   நட்சத்திரம். பின்னிரவு 4.03 வரை. அதன் மேல் அஷ்டமி திதி.  சிரார்த்த திதி. தேய்பிறை. அஷ்டமி. அமிர்தயோகம். சமநோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரம்: பூரம். சுபநேரங்கள்: காலை 9.15– 10.15, பி.பகல்1.45– 2.45. ராகுகாலம் 10.30– 12.00, எமகண்டம் 3.00–4.30, குளிகை காலம் 7.30– 9.00, வாரசூலம் – மேற்கு (பரிகாரம்– வெல்லம்)

மேடம் : இலாபம், லக்ஷ்மீகரம்.

இடபம் : அச்சம், பகை: 

மிதுனம் : உதவி, நட்பு

கடகம் : வரவு, ஆதாயம் 

சிம்மம் : பகை, பயம்

கன்னி : நன்மை, அதிர்ஷ்டம்

துலாம் : செலவு, விரயம் 

விருச்சிகம் : அசதி, வருத்தம்

தனுசு : சுகம், ஆரோக்கியம்

மகரம் :  நட்பு, உதவி

கும்பம் :  கவலை, கஷ்டம்

மீனம் :  தடை, தாமதம்

இன்று ரேவதி நட்சத்திரம், இஷ்வாகு குலநாதனான ஸ்ரீ ரெங்கநாதரை வழிபடல் நன்று. 

(“பட்டம் காற்றை எதிர்த்தே உயரச் செல்கிறது. காற்றுடன் அல்ல. – சர்ச்சில்)

சுக்கிரனின் பூரண ஆதிக்கம் கொண்ட இன்று,

அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

பொருந்தா எண்கள்: 3, 8

அதிர்ஷ்ட வர்ணம்:  அடர்பச்சை

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right