"எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை...!": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (28-06-2018)..!

Published on 2018-06-28 08:30:20

28.06.2018 விளம்பி வருடம் ஆனி மாதம் 14 ஆம் நாள் வியாழக்கிழமை.

பௌர்ணமி திதி பகல் 11.04 வரை. அதன் மேல் பிரதமை திதி. மூலம் நட்சத்திரம் பகல் 

1.20 வரை. பின்னர் பூராடம் நட்சத்திரம். சிரார்த்த திதி தேய்பிறை பிரதமை. சித்த யோகம். கீழ்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத் 

திரங்கள். கார்த்திகை, ரோகிணி. சுபநேரம் பகல் 10.30– 11.30, ராகுகாலம் 1.30– 3.00, 

எமகண்டம் 6.00– 7.30, குளிகை காலம் 9.00– 10.30, வாரசூலம் –தெற்கு (பரிகாரம்– தைலம்)

மேடம் : பிரயாணம், அலைச்சல்

இடபம் : உயர்வு, மேன்மை

மிதுனம் : புகழ், சாதனை

கடகம் : கவனம், எச்சரிக்கை

சிம்மம் : சோர்வு, அசதி

கன்னி : சுகம், ஆரோக்கியம்

துலாம் : நன்மை, யோகம்

விருச்சிகம் : ஜெயம், புகழ்

தனுசு : சினம், பகை

மகரம் : அன்பு, பாசம்

கும்பம் : நிறைவு, பூர்த்தி

மீனம் : அமைதி, நிம்மதி

அருணகிரிநாதர் குருபூஜை தினம். மூலம் நட்சத்திர தினம். வியாழக்கிழமை ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமியை வழிபடல் நன்று.

(“அழகற்ற மனதை விட அழகற்ற முகமே நல்லது” – ஜேம்ஸ் எல்லிஸ்)

சூரியன், செவ்வாய் கிரகங்களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்: 5

பொருந்தா எண்கள்: 8, 2

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள் கலந்த வர்ணங்கள்.

இராமரத்தினம்ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)