"இந்த உலகத்தில் வேறு எவருடனும் நீ உன்னை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டாம். அவ்வாறு நீ செய்தால் நீ உன்னை அவமதித்துக் கொள்வதாகப் பொருள். ...!": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (27-06-2018)..!

Published on 2018-06-28 08:26:15

27.06.2018 விளம்பி வருடம் ஆனி மாதம் 13 ஆம் நாள் புதன்­கி­ழமை.

சதுர்த்­தசி திதி காலை 9.26 வரை. அதன் மேல் பௌர்­ணமி திதி. கேட்டை நட்­சத்­திரம் பகல் 11.03 வரை. பின்னர் மூலம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி, பௌர்­ணமி, சித்­த­யோகம் பகல் 11.03 வரை, சம­நோக்­குநாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள்: பரணி, கார்த்­திகை. சுப­நே­ரங்கள்: பகல் 10.30 – 11.30, மாலை 4.30– 5.30, ராகு காலம் 12.00– 1.30, எம­கண்டம் 7.30– 9.00, குளிகை காலம் 10.30– 12.00. வார­சூலம் – வடக்கு (பரி­காரம் – பால்)

மேடம் : மகிழ்ச்சி, சந்­தோஷம்

இடபம் : வரவு, லாபம்

மிதுனம் : புகழ், பெருமை

கடகம் : இன்பம், மகிழ்ச்சி

சிம்மம் : உதவி, நட்பு

கன்னி : பொறுமை, அமைதி

துலாம் : பக்தி, ஆசி

விருச்­சிகம் : சுகம், ஆரோக்­கியம்

தனுசு : புகழ், பாராட்டு

மகரம் : ஏமாற்றம், கவலை

கும்பம் : வெற்றி, யோகம் 

மீனம் : மகிழ்ச்சி, சந்­தோஷம்

இன்று பௌர்­ணமி விரதம். தெஹி­வளை ஸ்ரீவெங்­க­டேஸ்­வர மகா விஷ்­ணு­மூர்த்தி தேவஸ்­தா­னத்தில் பகல் ஸ்ரீசத்ய நாரா­யண பூஜை, அன்­ன­தானம்.

 (“அன்பைக் கடன் கொடு. அது உனக்கு அதிக வட்­டி­யுடன் திரும்பக் கிடைக்கும்”) 

செவ்வாய், சனி கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 6

பொருந்தா எண்கள்: 8, 2

அதிர்ஷ்ட வர்­ணங்கள்:  மஞ்சள், நீலம்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)