"ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை. ..!": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (24-06-2018)..!

Published on 2018-06-24 10:09:06

24.06.2018 விளம்பி வருடம் ஆடி மாதம் 10 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை.

சுக்கில பட்ச ஏகாதசி திதி காலை 6.58 வரை. அதன் துவாதசி திதி சுவாதி நட்சத்திரம் காலை 6.32 வரை. பின்னர் விசாகம் நட்சத்திரம். சிரார்த்த திதி. வளர்பிறை துவாதசி மரண யோகம் சமநோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரம் ரேவதி. சுபநேரங்கள்: பகல் 10.30– 11.30, மாலை 3.30– 4.30, ராகு காலம் 4.30– 6.00, எமகண்டம் 12.00– 1.30, குளிகை காலம் 3.00– 4.30, வாரசூலம்– மேற்கு (பரிகாரம்– வெல்லம்)

மேடம் : போட்டி, ஜெயம்

இடபம் : பொறுமை, நிதானம்

மிதுனம் : செலவு, விரயம்

கடகம் : வெற்றி, அதிர்ஷ்டம்

சிம்மம் : நட்பு, உதவி

கன்னி : களிப்பு, மகிழ்ச்சி

துலாம் : அதிர்ஷ்டம், நன்மை

விருச்சிகம் : புகழ், பாராட்டு

தனுசு : சுகம், ஆரோக்கியம்

மகரம் : நன்மை, அதிர்ஷ்டம்

கும்பம் : முயற்சி, முன்னேற்றம்

மீனம் : புகழ், பெருமை

இன்று சுக்கில பட்ச ஸர்வ ஏகாதசி விரதம். உபவாஸமிருந்து ஸ்ரீமன் நாராய ணனை வழிபடல் நன்று. தெஹிவளை ஸ்ரீ வெங்கடேஸ்வர மகா விஷ்ணு மூர்த்தி தேவஸ்தானத்தில் பகல் அபி ஷேகம், தீபாராதனை  சகஸ்ரநாம அர்ச் சனை அன்னதானம்.

“நீ பிறரை விட அறிவாளியாக இரு. ஆனால் அதை யாரிடமும் சொல்லாதே” 

– பாரசீகம்)

சுக்கிரன், புதன் கிரகங்களின் ஆதிக்க நாளின்று:

அதிர்ஷ்ட எண்: 9

பொருந்தா எண்கள்: 8, 3

அதிர்ஷ்ட வர்ணங்கள்: பச்சை, நீலம், சிகப்பு

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)