"புகழ் என்பது நம் செயல்களின் எதிரொலி, அது உலகம் எங்குமே ஒலிக்கிறது.....!": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (20-06-2018)..!

Published on 2018-06-20 08:25:42

20.06.2018 விளம்பி வருடம் ஆனி மாதம் 06 ஆம் நாள் புதன்­கி­ழமை.

சுக்­கில பட்ச சஷ்டி திதி பகல் 10.27 வரை. அதன் மேல் அஷ்டமி திதி. பூரம் நட்­சத்­திரம் காலை 7.08 வரை. பின்னர் உத்தரம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி. வளர்­பிறை அஷ்டமி அமிர்த யோகம் கரிநாள் சுபம் விலக்குக. கீழ் நோக்கு நாள் சந்­தி­ராஷ்­டம நட்சத்திரம் அவிட்டம் சுப­நே­ரங்கள் பகல் 10.30– 11.30, மாலை 4.30– 5.30, ராகு­கா­லம் 12.00– 1.30, எம­கண்டம் 7.30– 09.00, குளிகை காலம் 10.30– 12.00, வார­சூலம் –வடக்கு (பரி­காரம்– பால்)

மேடம் : வெற்றி, அதிர்ஷ்டம்

இடபம் : நஷ்டம், கவலை

மிதுனம் : பகை, விரோதம்

கடகம் : விரயம், செலவு

சிம்மம் : அன்பு, ஆதரவு

கன்னி : தடை, இடையூறு

துலாம் : புகழ், பெருமை

விருச்­சிகம் : சுகம், ஆரோக்கியம்

தனுசு : செலவு, விரயம்

மகரம் : தனம், சம்பத்து

கும்பம் : அன்பு, ஆதரவு

மீனம் : லாபம், ஆதாயம்

சந்திரன் சூரியன் கிரகங்களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள் -1,5, 7

பொருந்தா எண்கள் 9,8

அதிர்ஷ்ட வர்ணங்கள் மஞ்சள், பச்சை

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)