"உன்னை நீ அறிய வேண்டுமானால் மற்றவர்களை கவனி; மற்றவர்களை நீ அறிய வேண்டுமாயின், உன்னை நீ கவனி...!": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (19-06-2018)..!

Published on 2018-06-19 08:22:42

19.06.2018 விளம்பி வருடம் ஆனி மாதம் 5 ஆம் நாள் செவ்­வாய்க்­கி­ழமை.

சுக்­கில பட்ச சஷ்டி திதி பகல் 12.17 வரை. அதன் மேல் ஸப்­தமி திதி. மகம் நட்­சத்­திரம் காலை 8.14 வரை. பின்னர் பூரம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி. வளர்­பிறை ஸப்­தமி. சித்­த­யோகம். கீழ்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் திரு­வோணம். சுப­நே­ரங்கள் பகல் 10.30– 11.30, மாலை 4.30– 5.30, ராகு­கா­லம 3.00– 4.30, எம­கண்டம் 9.00– 10.30, குளிகை காலம் 12.00– 1.30, வார­சூலம் –வடக்கு (பரி­காரம்– பால்)

மேடம் : அன்பு, ஆத­ரவு
இடபம் : இலாபம், லக் ஷ்­மீ­கரம்
மிதுனம் : தனம், சம்­பத்து
கடகம் : சிக்கல், சங்­கடம்
சிம்மம் : வரவு, இலாபம்
கன்னி : பிர­யாணம், அலைச்சல்
துலாம் : ஜெயம், புகழ்
விருச்­சிகம் : தடை, தாமதம்
தனுசு : நற்­செயல், பாராட்டு
மகரம் : முயற்சி, முன்­னேற்றம்
கும்பம் : பொறுமை, நிதானம்
மீனம் : சுகம், ஆரோக்­கியம்

சஷ்டி விரதம். அமர் நீதியார் நாயனார் குரு­பூஜை, மகம் நட்­சத்திரம் சூரிய வழி­பாடு காயத்ரி மந்­திர ஜெபம் நன்று.
நாளை தெஹி­வளை நெடுமால் ஸ்ரீ வெங்­க­டேஸ்­வர மகா விஷ்ணு மூர்த்தி தேவஸ்­தா­னத்தில் ஆனி உத்­த­ரத்தில் வரு­ஷா­பி­ஷேகம், சகஸ்ர சங்­கா­பி­ஷேகம், அன்­ன­தானம்.
சூரியன் (1), செவ்வாய் (9) கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.
அதிர்ஷ்ட எண்கள் : 5, 1
பொருந்தா எண்கள் : 8, 2
அதிர்ஷ்ட வர்­ணங்கள் : மஞ்சள் கலந்த நிறங்கள்
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)