"துவண்டுபோவதே ஒரு மனிதனுடைய மிகப் பெரிய பலவீனம். வெற்றிக்கான நிச்சய வழி, தோல்வி அடைந்த பிறகும், இன்னும் ஒரு தடவை முயற்சி செய்வது..!": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (15-06-2018)..!

2018-06-15 08:41:31

15.06.2018 விளம்பி வருடம் ஆனி மாதம் 01ஆம் நாள் உத்தராயணம் கிரிஷ்மருது மிதுனம் வெள்ளிக்கிழமை

சுக்கிலபட்ச துவிதியை முன்னிரவு 9.32 வரை அதன் மேல் திரிதியை திதி. திருவாதிரை நட்சத்திரம் பிற்பகல் 2.31 வரை. பின்னர் புனர்பூசம் நட்சத்திரம், சிரார்த்த திதி சூன்யம். சித்தயோகம் மேல் நோக்குநாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் கோட்டை மூலம். சுப­நேரம்: காலை 9.30 -10.30 மாலை 4.30 – 5.30, ராகு­காலம் 10.30 – 12.00, எம­கண்டம் 3.00 – 4.30, குளி­கை­காலம் 7.30 – 9.00, வார­சூலம்– மேற்கு (பரிகாரம் –­வெல்லம்). ஷடசிதி புண்ய காலம் சந்திர தரிசனம். கரிநாள் சுபம் விலக்குக.

 மேடம் : புகழ், பாராட்டு 

இடபம் : செலவு, விரயம்

மிதுனம் : இலாபம், ஆதாயம்

கடகம் : நலம், ஆரோக்கியம்

சிம்மம் : வரவு, இலாபம்

கன்னி : சுகம், இன்பம்

துலாம் : புகழ், பெருமை

விருச்­சிகம் : பகை, விரோதம்

தனுசு : வெற்றி அதிர்ஷ்டம்

மகரம் : பிரயாணம், அலைச்சல்

கும்பம் : அன்பு, பாசம்

மீனம் : நோய், வருத்தம்

தெஹிவளை ஸ்ரீ வெங்கடேஸ்வர மகா விஷ்ணு விஷ்ணு மூர்த்தி தேவஸ்தானத்தில் இலட்சநாம அர்ச்சனை, திருவாதிரை நட்சத்திரம், சிவனாகிய உருத்திரன் இந்நட்சத்திர தேவதையாவார். இன்று சிவனை வழிபடுதல் சந்திர தரிசனம் நன்று.

("பிறர்க்கென வாழ்பவர்களை வாழ்ப வர்கள். மற்றவர்கள் நடைப் பிணத்துக்குச் சமமானவர்களே" – சுவாமி விவேகானந்தர்) சந்திரன் (6) புதன் (5) புதன் கிரகத்தின் பூரண ஆதிக்கம் கொண்ட இன்று. அதிர்ஷ்ட எண்கள்: 9, 5, 6, பொருந்தா எண்: 8,3

அதிர்ஷ்ட வர்­ணங்கள்: பச்சை, நீலம், சிவப்பு வர்ணங்கள்.

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீவிஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right