"வாழ்க்கையில் பெரிதும் எதிர்பாராதவையே நடக்கின்றன. இப்படி இல்லா விட்டால் வாழ்க்கைக்குப் பயனோ பொருளோ இருக்காது...!": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும்  (10-06-2018)..!

Published on 2018-06-10 08:45:17

10.06.2018 விளம்பி வருடம் வைகாசி மாதம் 27 ஆம் நாள் ஞாயிற்­றுக்­கி­ழமை.

கிருஷ்­ண­பட்ச ஏகா­தசி திதி காலை 8.40 வரை. அதன்மேல் துவா­தசி திதி. அஷ்­வினி நட்­சத்­திரம் முன்­னி­ரவு 7.58 வரை. பின்னர் பரணி நட்­சத்­திரம். சிரார்த்த திதி தேய்­பிறை துவா­தசி சித்­த­யோகம். சம­நோக்­குநாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள்: அஸ்தம், சித்­திரை. சுப­நே­ரங்கள்: காலை 10.30 – 11.30, மாலை 3.00 – 4.00, ராகு­காலம் 4.30 – 6.00, எம­கண்டம் 12.00 – 1.30, குளி­கை­காலம் 3.00 – 4.30, வார­சூ­லம்–­மேற்கு (பரி­காரம்– வெல்லம்) கண்­ணூறு கழித்தல், c நன்று.

மேடம் : செலவு, விரயம்

இடபம் : சுகம், ஆரோக்­கியம்

மிதுனம் : வெற்றி, அதிர்ஷ்டம்

கடகம் : நன்மை, யோகம்

சிம்மம் : புகழ், பெருமை

கன்னி : அமைதி, நிம்­மதி

துலாம் : அன்பு, பாசம்

விருச்­சிகம் : சிக்கல், சங்­கடம்

தனுசு : அன்பு, பாசம்

மகரம் : தோல்வி, கவலை

கும்பம் : அன்பு, சாந்தம்

மீனம் : முயற்சி, முன்­னேற்றம்

கிருஷ்­ண­பட்ச ஸர்வ ஏகா­தசி விரதம். உப­வாஸ மிருந்து ஸ்ரீமன் நாரா­ய­ணனை வழி­படல் நன்று. தெஹி­வளை ஸ்ரீ வெங்­க­டேஸ்­வர மகா­விஷ்ணு மூர்த்தி தேவஸ்­தா­னத்தில் பகல் அபி­ஷேகம், அன்­ன­தானம் ஸ்ரீ வைஷ்­ணவ சித்­தாந்தம் “விசிஷ்ட அத்­வைதம்” எனப்­ப­டு­கி­றது. விசிஷ்டம் இல்­லாத பொருள் உலகில் ஒன்­று­மில்லை. விஷ்ணு இல்­லாத பொருளும் ஒன்­று­மில்லை. 

 சூரியன், செவ்வாய் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 1

பொருந்தா எண்கள்: 8, 2

அதிர்ஷ்ட வர்ணம்: மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)